அசுட்டட்டைன் ஒற்றைபுரோமைடு

வேதிச் சேர்மம்

அசுட்டட்டைன் ஒற்றைபுரோமைடு (Astatine monobromide) என்பது AtBr என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட உப்பீனிகளிடைச் சேர்மமாகும்.

அசுட்டட்டைன் ஒற்றைபுரோமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அசுட்டட்டைன் ஒற்றைபுரோமைடு
வேறு பெயர்கள்
அசுட்டட்டைன் புரோமைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/AtBr/c1-2
  • InChI=1/AtBr/c1-2
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [At+].[Br-]
பண்புகள்
AtBr
வாய்ப்பாட்டு எடை 289.904 கி/மோல்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் அசுட்டட்டைன் ஓரயோடைடு
அசுட்டட்டைன் ஒற்றைகுளோரைடு
தொடர்புடைய சேர்மங்கள் புரோமின் ஒற்றைக்குளோரைடு
புரோமின் ஒற்றை புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

அசுட்டட்டைன் தனிமம், நீர்த்த அயோடின் ஒற்றைபுரோமைடுடன் வினைபுரிந்து அசுட்டட்டைன் ஒற்றைபுரோமைடை உருவாக்குகிறது.

2 At + 2 IBr → 2 AtBr + I2[1]

மேற்கோள்கள் தொகு

உசாத்துணை தொகு