அச்சிராந்தீசு முடீகா

அச்சிராந்தீசு முடீகா (தாவர வகைப்பாட்டியல்:Achyranthes mutica, ஆங்கிலம்:'blunt chaff flower') என்ற தாவரயினம், அமராந்தேசியே என்ற தாவரக்குடும்பத்தின் தாவரயினங்களில் ஒன்றாகும். இது ஹவாய் தீவின் அகணிய உயிரி ஆகும்.[2] It is a perennial shrub that grows up to 2 அடி (0.61 m) tall.[3] இது வெப்பமண்டல உலர் காடுகளில் வளரும் இயல்புடையது. இதன் வாழிடங்கள் அத்தீவில் குறைந்து வருவதால், இது அழிநிலையிலுள்ள தாவரமாக, செம்பட்டியல் பட்டியிலில் இடம் பெற்றுள்ளது.

அச்சிராந்தீசு முடீகா
A. mutica flower
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. mutica
இருசொற் பெயரீடு
Achyranthes mutica
A.Gray

மேற்கோள்கள் தொகு

  1. Bruegmann, M.M.; Caraway, V. (2003). "Achyranthes mutica". IUCN Red List of Threatened Species 2003: e.T44075A10848211. doi:10.2305/IUCN.UK.2003.RLTS.T44075A10848211.en. https://www.iucnredlist.org/species/44075/10848211. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Achyranthes mutica A.Gray ex H.Mann | Plants of the World Online | Kew Science". Plants of the World Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-18.
  3. "Lady Bird Johnson Wildflower Center - The University of Texas at Austin". www.wildflower.org. பார்க்கப்பட்ட நாள் 2022-12-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சிராந்தீசு_முடீகா&oldid=3927001" இலிருந்து மீள்விக்கப்பட்டது