அஜய் குமார் பல்லா

அஜய் குமார் பல்லா (Ajay Kumar Bhalla)(பி. 26 நவம்பர் 1960) என்பவர் இந்தியாவின் மணிப்பூர் மாநில ஆளுநர் ஆவார். இவர் இந்தியாவின் மேனாள் உள்துறைச் செயலாளர் ஆவார். இவர் 23 ஆகத்து 2019 முதல் 22 ஆகத்து 2024 வரை இப்பதவியிலிருந்தார்.

அஜய் குமார் பல்லா
19th மணிப்பூர் ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 திசம்பர் 2024
முன்னையவர்லட்சுமன் ஆச்சார்யா (கூடுதல் பொறுப்பு)
உள்துறைச் செயலாளர்-இந்தியா
பதவியில்
22 ஆகத்து 2019 – 22 ஆகத்து 2024
நியமிப்புநியமனத்திற்கான அமைச்சரவைக் குழு
முன்னையவர்இராஜிவ் கெளபா
பின்னவர்கோவிந்த் மோகன்[1]
செயலர், எரிசக்தி அமைச்சகம்
பதவியில்
சூலை 2017 – சூலை 2019
முன்னையவர்பி. கே. பூஜாரி
பின்னவர்சஞ்சிவ் என் சாகி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 நவம்பர் 1960 (1960-11-26) (அகவை 64)[2]
ஜலந்தர், பஞ்சாப் பகுதி, இந்தியா
தேசியம்இந்தியர்
முன்னாள் கல்லூரிதில்லி பல்கலைக்கழகம், குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம்
வேலைஇந்திய ஆட்சிப் பணி அதிகாரி

1984ஆம் ஆண்டின் அசாம் மேகாலயா பணியிடைப் பிரிவை சேர்ந்த மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார்.[3] [4] ஆகத்து 2020, 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் பணிநீட்டிப்புகளைப் பெற்றார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Govind Mohan, 1989-batch IAS officer, appointed new Home Secretary". India Today (in ஆங்கிலம்). 2024-08-15. பார்க்கப்பட்ட நாள் 2024-08-15.
  2. "Civil List of IAS Officers". dtf.in. பார்க்கப்பட்ட நாள் 2023-11-20.
  3. "Ajay Kumar Bhalla is new home secretary" (in en). India Today. IANS. 22 August 2019. https://www.indiatoday.in/india/story/ajay-kumar-bhalla-is-new-home-secretary-1590351-2019-08-22. 
  4. "IAS Officer Ajay Kumar Bhalla Appointed Next Union Home Secretary". News18. https://www.news18.com/news/politics/ias-officer-ajay-kumar-bhalla-appointed-next-union-home-secretary-2244749.html. 
  5. PTI (2023-08-04). "Home Secretary Ajay Bhalla gets fourth extension, to remain in service till Aug. 22 next year" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/home-secretary-ajay-bhalla-gets-fourth-extension-to-remain-in-service-till-aug-22-next-year/article67158670.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜய்_குமார்_பல்லா&oldid=4174951" இலிருந்து மீள்விக்கப்பட்டது