அஜய் யாதவ்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

அஜய் யாதவ் (Ajay Yadav)(பிறப்பு 18 டிசம்பர் 1986) இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் 2017ல் இந்தியாவில் உள்நாட்டு முதல் தர துடுப்பாட்ட போட்டியான ரஞ்சிக் கோப்பையில் ஜார்க்கண்ட் [1] அணிக்காக விளையாடியுள்ளார். இவர் வலது கை துடுப்பாட்ட மற்றும் வலது கை நடுத்தர வேகப் பந்து வீச்சாளர் ஆவார்.

அஜய் யாதவ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அஜய் ராதே சிங் யாதவ்
பிறப்பு18 திசம்பர் 1986 (1986-12-18) (அகவை 37)
ராஞ்சி, ஜார்கண்ட்
மட்டையாட்ட நடைவலது-கை
பந்துவீச்சு நடைவலது கை துடுப்பாட்டம், வலது கை நடுத்தர வேகப் பந்து வீச்சாளர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் தர துடுப்பாட்டம் List A இருபது20
ஆட்டங்கள் 18 1 2
ஓட்டங்கள் 34 1 1
மட்டையாட்ட சராசரி 2.42 1.00 1.00
100கள்/50கள் 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 8* 1* 1
வீசிய பந்துகள் 2927 54 24
வீழ்த்தல்கள் 58 1 0
பந்துவீச்சு சராசரி 19.15 49.00 n/a
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
4 0 n/a
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
2 0 n/a
சிறந்த பந்துவீச்சு 11/73 1/49 1/11
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 0/0 0/–
மூலம்: Cricinfo, 1 ஜனவரி 2017

யாதவ் ஜார்க்கண்ட் அணிக்காக இரண்டு இருபது-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். [2]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

யாதவின் பெற்றோர் இளம் வயதிலேயே இறந்துவிட்டனர். இவர் இவரது குடும்ப பால் தொழிலைத் தொடர்ந்து வருகிறார். [3]

மேற்கோள்கள்

தொகு
  1. "India / Players / Ajay Yadav". ESPNcricinfo. ESPN Inc. பார்க்கப்பட்ட நாள் 2 January 2017.
  2. "Ajay Radhesingh Yadav". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 2 January 2017.
  3. "Milking wickets for home team". The Telegraph (Calcutta). 9 January 2013 இம் மூலத்தில் இருந்து 3 ஜனவரி 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170103003608/https://www.telegraphindia.com/1130109/jsp/jharkhand/story_16415782.jsp. பார்த்த நாள்: 2 January 2017. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜய்_யாதவ்&oldid=3259517" இலிருந்து மீள்விக்கப்பட்டது