அடுக்குமல்லி

கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அடுக்கு மல்லி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், சுஜாதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2][3]

அடுக்கு மல்லி
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புஎன். சீம்பேகம்
மீனா ஆர்ட் பிக்சர்ஸ்
எஸ். அலமேலு
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜயகுமார்
சுஜாதா
வெளியீடுஅக்டோபர் 20, 1979
நீளம்4384 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். பாடல் வரிகளை கண்ணதாசனும் அ. மருதகாசியும் இயற்றியுள்ளனர். பாடகர்கள் எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம், பி. சுசீலா, இரமணி ஆகியோர் பின்னணி பாடியுள்ளனர்.[4][5]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "ஆயிரம் ஆண்டுகள்"  கண்ணதாசன்வாணி ஜெயராம்  
2. "முன்னாள் நடந்தது"  அ. மருதகாசிஎஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா  
3. "தென்னமரத்தில்"  அ. மருதகாசிமலேசியா வாசுதேவன், இரமணி  

மேற்கோள்கள்

தொகு
  1. K.Shakthivel, +91 8870719586. "1979 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள் - நான், திரைப்படங்கள், தமிழ்த், வருடம், பஞ்ச, சிரி, இரவு , ஊருக்கு, cinema, கலைகள், ராஜா". www.tamilsurangam.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-09.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  2. "அடுக்குமல்லி - 1979 வருடம் தமிழ்த் திரைப்படங்கள், சினிமா, திரைப்படம், கலைகள்". www.protamil.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-09.
  3. "அடுக்கு மல்லி". Spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-09.
  4. "Adukkumalli". AVDigital. Archived from the original on 27 January 2021. பார்க்கப்பட்ட நாள் 3 October 2021.
  5. "கலைமாமணி வாமனனின் 'நிழலல்ல நிஜம்' – 220 | நூற்றாண்டு காணும் கவிஞர் மருதகாசி – 2". தினமலர். Nellai. 2 March 2020. Archived from the original on 3 October 2021. பார்க்கப்பட்ட நாள் 3 October 2021.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடுக்குமல்லி&oldid=4113894" இலிருந்து மீள்விக்கப்பட்டது