அடுத்தது
தக்காளி சீனிவாசன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
அடுத்தது, (Aduthathu) என்பது தக்காளி சி. சீனிவாசன் இயக்கி 2011-ஆம் ஆண்டு வெளியான திகில் தமிழ்த் திரைப்படம்.[1][2] நாளைய மனிதன், அதிசய மனிதன் உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்த தக்காளி சி சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில், ஸ்ரீமன், இளவரசு, ஆர்த்தி, வையாபுரி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அண்டு தன் தேர் வேர் நன் என்ற அகதாகிறிசுட்டியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.[3]
அடுத்தது | |
---|---|
அடுத்தது | |
இயக்கம் | தக்காளி சி. சீனிவாசன் |
நடிப்பு | ஸ்ரீமன் இளவரசு ஆர்த்தி (நடிகை) வையாபுரி நாசர் |
வெளியீடு | 2011 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- நாசர்
- சிறீமன் பிரதாப் ஆக[4]
- வையாபுரி (நடிகர்)
- இளவரசு
- ஆர்த்தி
- மீனாள்
- தர்சனி
- ஆர். எஸ். சிவாஜி
- விவேக் ஆனந்து
- சந்ரு
- அருணா
- சுந்தரி
மேற்கோள்கள்
தொகு- ↑ Raghavan, Nikhil (27 August 2011). "Itsy Bitsy". தி இந்து இம் மூலத்தில் இருந்து 14 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220214122842/https://www.thehindu.com/features/cinema/itsy-bitsy/article2403055.ece.
- ↑ Raghavan, Nikhil (7 May 2011). "Itsy Bitsy". தி இந்து இம் மூலத்தில் இருந்து 15 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220215200741/https://www.thehindu.com/features/cinema/itsy-bitsy/article1999098.ece.
- ↑ Rawat, Kshitij (11 February 2022). "A brief history of Agatha Christie's (Mostly uncredited) Indian adaptations: Gumnaam, Shubho Mahurat, and Grandmaster". The Indian Express. Archived from the original on 26 April 2023. பார்க்கப்பட்ட நாள் 15 July 2022.
- ↑ "Sriman in 'Aduthathu'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 27 August 2011. Archived from the original on 4 July 2023. பார்க்கப்பட்ட நாள் 4 July 2023.