அடை வில்லை
அடை வில்லை அல்லது இடைத் தகடு (Washer) எனப்படுவது வட்ட வடிவிலான, மென் தட்டு ஆகும். இத்தட்டின் நடுப்பகுதியில் வட்ட வடிவ துளை இருக்கும். மரையாணி, மரைவில்லை போன்ற மரை இணைப்பான்களின் பளு-பகிர்மானத்திற்காக இந்த அடை வில்லைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அடை வில்லைகளின் மற்ற பயன்பாடுகள்
தொகு- இடைவெளி நிரப்பியாக
- சுருள்வில்லாக
- தேய்மானத் தட்டாக
- முன்கூட்டிய பளுவேற்ற சுட்டமைப்புக் கருவியாக
- பூட்டுங் கருவியாக
- அதிர்வைக் குறைக்க
அடைவில்லை உற்பத்தி பொருட்கள்
தொகுஅடைவில்லையானது பின்வரும் பொருட்களால் மட்டுமல்ல, பல்வேறு பொருட்களால் உற்பத்தி செய்யமுடியும்.[1]
- இரும்பு – கார்பன் எஃகு, வசந்த எஃகு, 304 எஃகு, மற்றும் 316/316A எஃகு
- உலோகம் – செம்பு, பித்தளை, அலுமினியம், டைட்டானியம், இரும்பு, வெண்கலம், மற்றும் துத்தநாகம்
- அலாய் – சிலிக்கான் வெண்கல, இன்கொனல், மோனல், மற்றும் ஹேஸ்டலாய்
- பிளாஸ்டிக் – வெப்ப நெகிழிகள் மற்றும் தெர்மோசெட்டிங் பாலிமர் போன்ற பாலிஎத்திலீன், பிடிஎப்இ, டெப்லான்[2]
- நைலான் – நைலான் 6, நைலான் 66, அலுமினியம், மற்றும் டெக்காமைட் [3]
- சிறப்பானவை – இழை, சுட்டாங்கல், ரப்பர், பெல்ட், தோல், பைமெட்டல், மற்றும் மைக்கா
மேலும் படிக்க
தொகு- Parmley, Robert. (2000). "Section 11: Washers." Illustrated Sourcebook of Mechanical Components. New York: McGraw Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0070486174 Drawings, designs and discussion of various uses of washers.
வெளியிணைப்புகள்
தொகு- Typical USA Flat Washer Dimensions USS, SAE, Fender, and NAS washer ID & OD (mm)
- American National Standard (ANSI) Type B Plain Washers பரணிடப்பட்டது 2019-01-07 at the வந்தவழி இயந்திரம்
- SAE Flat Washers பரணிடப்பட்டது 2016-09-12 at the வந்தவழி இயந்திரம் Type A Plain Washers
- USS & SAE Combined Flat Washer Dimensions
- Flat Washer Thickness Table Steel Gage Thicknesses, non-metric
- Split Lockwashers: Truth vs. Myth Hill Country Engineering
சான்றுகள்
தொகு- ↑ "Stampings & Washers | Accutrex". www.accutrex.com. Archived from the original on 2016-02-15. பார்க்கப்பட்ட நாள் 2016-02-11.
- ↑ Teflon PTFE Washers, New Process, retrieved May 10, 2016
- ↑ "Nylon Spacers And Washers - New Process Fibre". New Process Fibre Company, Inc. (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2016-02-11.