அட்லஸ் காமிக்ஸ்

அட்லஸ் காமிக்ஸ் என்பது 1950 களின் வரைகதை புத்தக வெளியீட்டு சின்னம் ஆகும். அதன் பிறகு மார்வெல் காமிக்ஸ் என பெயர் மாற்றம் பெற்றது. இந்த நிறுவனம் மார்ட்டின் குட்மேனால் நிறுவப்பட்டு 1970 களின் வரைகதை புத்தக நிறுவனத்திலிருந்து வேறுபட்டு அட்லஸ்/சீபோர்டு காமிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

அட்லஸ் காமிக்ஸ்
முன்னைய வகைபிரிவு
நிலை1961 இல் மார்வெல் காமிக்ஸ் என மறுபெயரிடப்பட்டது
முந்தியதுடைம்லி காமிக்ஸ்
பிந்தியதுமார்வெல் காமிக்ஸ்
நிறுவுகைநவம்பர் 1951
நிறுவனர்(கள்)மார்ட்டின் குட்மேன்
செயலற்றதுஅக்டோபர் 1957
தலைமையகம்மன்ஹாட்டன், நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா
முக்கிய நபர்கள்மார்ட்டின் குட்மேன்
தொழில்துறைபதிப்பகம்
உற்பத்திகள்வரைகதை புத்தகம், இதழ்
தாய் நிறுவனம்பத்திரிகை மேலாண்மை

வரலாறு தொகு

அட்லஸ் காமிக்ஸ் 1939 இல் நிறுவப்பட்ட பத்திரிகை மற்றும் பேப்பர்பேக் நாவல் வெளியீட்டாளர் மார்ட்டின் குட்மேன் நிறுவனமான டைம்லி காமிக்ஸின் வாரிசு ஆகும். மற்றும் யுத்த ஆண்டுகளில் அதன் நட்சத்திர கதாபாத்திரங்களான ஹியூமன் டார்ச், சப்-மரைனர் மற்றும் கேப்டன் அமெரிக்கா ஆகிய வரை கதை கதாபாத்திரங்கள் மிகவும் பிரபலத்தின் உச்சத்தை எட்டியது.[1] 1950 களின் முற்பகுதி முதல் நடுப்பகுதி வரை தொலைக்காட்சி மற்றும் பிற ஊடகங்களின் போட்டி காரணமாக வரைகதை புத்தகங்கள் நாகரிகம் வீழ்ச்சியடைந்தன.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Roy Thomas; Thomas, Dann (2014) (in en). Sub-Mariner & The Original Human Torch. Marvel Entertainment. பக். xx. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781302403812. https://books.google.co.uk/books?id=0D9UBAAAQBAJ&pg=PR20#v=onepage&q&f=false. பார்த்த நாள்: November 16, 2017. "In 1949, Timely's Big Three (Captain America, the Human Torch, and Namor) went into limbo, along with most other super-heroes of the day." 
  2. Wright, Bradford W. (2001). Comic Book Nation: The Transformation of Youth Culture in America (Paperback ). Baltimore, Maryland: The Johns Hopkins University Press. பக். 181. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780801865145. https://archive.org/details/comicbooknationt00wrig. பார்த்த நாள்: 30 December 2015. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்லஸ்_காமிக்ஸ்&oldid=2938979" இலிருந்து மீள்விக்கப்பட்டது