டைம்லி காமிக்ஸ்

டைம்லி காமிக்ஸ் அமெரிக்க வெளியீட்டாளர் மார்ட்டின் குட்மேனால் ஆரம்பிக்கப்பட்ட வரை கதை புத்தக நிறுவனம் ஆகும். மற்றும் 1960 களில் மார்வெல் காமிக்ஸாக பெயர் மாற்றம் பெற்றது.[1]

டைம்லி காமிக்ஸ்
நிலைஅட்லஸ் காமிக்ஸ் என மறுபெயரிடப்பட்டது
பிந்தியதுஅட்லஸ் காமிக்ஸ், மார்வெல் காமிக்ஸ்
நிறுவுகைசனவரி 12, 1939; 85 ஆண்டுகள் முன்னர் (1939-01-12)
செயலற்றதுமே 25, 1950; 73 ஆண்டுகள் முன்னர் (1950-05-25)
தலைமையகம்மன்ஹாட்டன், நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா
முதன்மை நபர்கள்மார்ட்டின் குட்மேன்
தொழில்துறைபதிப்பகம்
உற்பத்திகள்வரைகதை புத்தகம், இதழ்

மேற்கோள்கள் தொகு

  1. Les Daniels (1991). Marvel: Five Fabulous Decades of the World's Greatest Comics. New York: Harry N. Abrams. பக். 27 & 32–33. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8109-3821-9.  "Timely Publications became the name under which Goodman first published a comic book line. He eventually created a number of companies to publish comics ... but Timely was the name by which Goodman's Golden Age comics were known." "Marvel wasn't always Marvel; in the early 1940s the company was known as Timely Comics, and some covers bore this shield."

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைம்லி_காமிக்ஸ்&oldid=3027363" இலிருந்து மீள்விக்கப்பட்டது