அதகப்பாடி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

அதகப்பாடி (Adagapadi) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், தரும்புரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

அதகப்பாடி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636803

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 298 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 2031 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 8457 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 4137 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 4320 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 58.4 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

ஊரில் உள்ள கோயில்கள் தொகு

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதகப்பாடி&oldid=3600624" இலிருந்து மீள்விக்கப்பட்டது