அததொ-பி-17
அததொ-பி-17 (HAT-P-17) என்பது K-வகை முக்கிய வரிசை நட்சத்திரம் சுமார் 92.6 புடைநொடிகள் (302 ly) தொலைவில். இது சுமார் 0.857 ± 0.039 M☉ நிறை கொண்டது . இது HAT-P-17b மற்றும் HAT-P-17c ஆகிய இரண்டு கோள்களின் புரவலன் ஆகும், இவை இரண்டும் 2010 இல் கண்டுபிடிக்கப்பட்டது MMT ஆய்வகத்தில் தகவமைப்பு ஒளியியலைப் பயன்படுத்தி இரும இணை விண்மீனுக்கான தேடல் எதிர்மறையாக இருந்தது. கெக் கண்காணிப்பகத்தில் எடுக்கப்பட்ட உயர் பிரிதிறன் கொண்ட K பட்டை அகச்சிவப்புக் கதிரின் கதிர்நிரல் பதிவுத் தேடலின் வழியாக ஒரு துணை விண்மீன் இருப்பது கண்டறியப்பட்டது.
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Cygnus[1] |
வல எழுச்சிக் கோணம் | 21h 38m 08.7311s[2] |
நடுவரை விலக்கம் | +30° 29′ 19.4456″[2] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 10.38[3] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | early K[4] |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: −80.395±0.158[2] மிஆசெ/ஆண்டு Dec.: −126.972±0.148[2] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 10.7960 ± 0.0561[2] மிஆசெ |
தூரம் | 302 ± 2 ஒஆ (92.6 ± 0.5 பார்செக்) |
விவரங்கள் | |
திணிவு | 0.857±0.039 M☉ |
ஆரம் | 0.837 R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.53±0.02[5] |
ஒளிர்வு | 0.48±0.04 L☉ |
வெப்பநிலை | 5345±70[5] கெ |
Metallicity | 0.06±0.08[5] |
சுழற்சி வேகம் (v sin i) | 0.56+0.12 −0.14[6] கிமீ/செ |
அகவை | 7.8±3.3 பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
கோள் அமைப்பு
தொகு2010 ஆம் ஆண்டில், ஒரு மையப்பிறழ்வான வட்டணையில் வெப்பமான காரிக்கோள், வெளிப்புற வட்டணையில் வியாழன் கோள் ஆகியவற்றை ஒத்த பல கோள் அமைப்பு கண்டறியப்பட்டது. அவாய், அரிசோனா, இஸ்ரேலில் உள்ள வைசு நோக்கீட்டகத் தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி அததோ-பி-17 பி என்ற கடப்புநிலைக் கோள் அததொ வலைப்பிணையத் திட்டத்தால் கண்டறியப்பட்டது. கெக் தொலைநோக்கியில் எடுக்கப்பட்ட ஆர வேக அளவீடுகள் உரோசிட்டர்-மெக்ளாலின் விளைவு வழி இது உறுதிப்படுத்தப்பட்டது, இது மிகவும் பரந்த வட்டனையில் சுற்ரும் இரண்டாவது கோளைக் கண்டறிய வழிவகுத்தது. 2013 இல் ரோசிட்டர்-மெக்லாலின் விளைவின் ஆரத் திசைவேக அளவீடுகள் விண்மீன் வட்டணை அச்சுக்கும் b கோள் வட்டனைக்கும் இடையே வானத்தில் வெட்டும் கோணம் தோராயமாக 19° என்று காட்டியது. 2022 ஆம் ஆண்டின் அளவீட்டின் விளைவாக மையப்பிறழ்வு 26.3 ±6.7 ° [8] எனக் கண்டறியப்பட்டது.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 0.537±0.017 MJ | 0.0882+0.0013 −0.0014 |
10.338523+0.000088 −0.000089 |
0.3417±0.0036 |
c | > 2.88±0.10 MJ | 4.67±0.14 | 3972+185 −146 |
0.295±0.021 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Roman, Nancy G. (1987). "Identification of a Constellation From a Position". Publications of the Astronomical Society of the Pacific 99 (617): 695–699. doi:10.1086/132034. Bibcode: 1987PASP...99..695R. Vizier query form
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G. Gaia DR2 record for this source at VizieR.
- ↑ Høg, E. (2000). "The Tycho-2 catalogue of the 2.5 million brightest stars". Astronomy and Astrophysics 355: L27–L30. Bibcode: 2000A&A...355L..27H.
- ↑ 4.0 4.1 Howard, A. W. et al. (2012). "HAT-P-17b,c: A Transiting, Eccentric, Hot Saturn and a Long-period, Cold Jupiter". The Astrophysical Journal 749 (2): 134. doi:10.1088/0004-637X/749/2/134. Bibcode: 2012ApJ...749..134H.
- ↑ 5.0 5.1 5.2 Torres, Guillermo et al. (2012). "Improved Spectroscopic Parameters for Transiting Planet Hosts". The Astrophysical Journal 757 (2): 161. doi:10.1088/0004-637X/757/2/161. Bibcode: 2012ApJ...757..161T.
- ↑ Fulton, Benjamin J. et al. (2013). "The Stellar Obliquity and the Long-period Planet in the HAT-P-17 Exoplanetary System". The Astrophysical Journal 772 (2): 80. doi:10.1088/0004-637X/772/2/80. Bibcode: 2013ApJ...772...80F.
- ↑ "HAT-P-17". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2019-01-24.
- ↑ Mancini, L.; et al. (2022), "The GAPS Programme at TNG", Astronomy & Astrophysics, pp. A162, arXiv:2205.10549, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/202243742
{{citation}}
: Missing or empty|url=
(help) - ↑ Bonomo, A. S. et al. (2017). "The GAPS Programme with HARPS-N at TNG . XIV. Investigating giant planet migration history via improved eccentricity and mass determination for 231 transiting planets". Astronomy and Astrophysics 602: A107. doi:10.1051/0004-6361/201629882. Bibcode: 2017A&A...602A.107B. https://www.aanda.org/articles/aa/full_html/2017/06/aa29882-16/aa29882-16.html.