அததொ-பி-20 (HAT-P-20)என்பது 232 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு K-வகை முதன்மை வரிசை விண்மீனாகும் . இந்த விண்மீன் ஒரு வலுவான கரும்புள்ளிச் செயல்பாட்டைக் கொண்டுள்ளது. மேலும், இதன் நிலநடுவரைத் தளம் 36 +10
−12
பாகை மையப்பிறழ்வுடன் அமைந்துள்ளது. கோள் வட்டணையுடன் [3] நெருங்கிச் சுற்றிவரும் ஒரு பெரிய கோள் விண்மீன் ஓத விசைகளால் சுழலும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும்லொதச் சுழற்சியின் நலிவான அறிகுறிகள் மட்டுமே கண்டறியப்பட்டன. [4]

HAT-P-20
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Gemini
வல எழுச்சிக் கோணம் 07h 27m 39.9487s[1]
நடுவரை விலக்கம் +24° 20′ 11.5183″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)11.35[1]
இயல்புகள்
விண்மீன் வகைK3V
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)-18.559 கிமீ/செ
Proper motion (μ) RA: -4.985 மிஆசெ/ஆண்டு
Dec.: -96.235 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)14.0483 ± 0.0391[1] மிஆசெ
தூரம்232.2 ± 0.6 ஒஆ
(71.2 ± 0.2 பார்செக்)
விவரங்கள் [2][3]
திணிவு0.798±0.018 M
ஆரம்0.744±0.011 R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.52±0.09
வெப்பநிலை4595±45 கெ
Metallicity0.22±0.09
சுழற்சி14.66±0.03 d
சுழற்சி வேகம் (v sin i)2.0±0.5 கிமீ/செ
அகவை0.8 பில்.ஆ
வேறு பெயர்கள்
Gaia DR2 869913435026514688, 2MASS J07273995+2420118[1]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

கோள் அமைப்பு

தொகு

2010 ஆம் ஆண்டில், வெப்பமான மீவியாழன் ஒத்த கோள் ஒன்று கண்டறியப்பட்டது. [5] இதன் சமனிலை வெப்பநிலை 996 ±19 கெK ஆகும்.

 
அததொ-பி-20 பி, வியாழனின் அளவு ஒப்பீடு
அததொ-பி-20 தொகுதி[5][2][3]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 7.59±0.12 MJ 0.03671±0.00027 2.8753172±0.0000003 0.0172±0.0016

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 HAT-P-20 -- High proper-motion Star
  2. 2.0 2.1 Leilei Sun, Shenghong Gu, Xiaobin Wang at al., "REFINED SYSTEM PARAMETERS AND TTV STUDY OF TRANSITING EXOPLANETARY SYSTEM HAT-P-20", 2017
  3. 3.0 3.1 3.2 Esposito M.; Covino E.; Desidera S.; Mancini L.; Nascimbeni V.; Zanmar Sanchez; R.; (2017), The GAPS Programme with HARPS-N at TNG. XIII. The orbital obliquity of three close-in massive planets hosted by dwarf K-type stars: WASP-43, HAT-P-20 and Qatar-2., arXiv:1702.03136, Bibcode:2017A&A...601A..53E, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201629720{{citation}}: CS1 maint: extra punctuation (link)
  4. Salz, M.; Schneider, P. C.; Czesla, S.; Schmitt, J. H. M. M. (2015), High-energy irradiation and mass loss rates of hot Jupiters in the solar neighborhood, arXiv:1502.00576, Bibcode:2015A&A...576A..42S, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201425243
  5. 5.0 5.1 Bakos, G. Á.; Hartman, J.; Torres, G.; Latham, D. W.; Kovács, Géza; Noyes, R. W.; Fischer, D. A.; Johnson, J. A.; Marcy, G. W. (2010), HAT-P-20b–HAT-P-23b: FOUR MASSIVE TRANSITING EXTRASOLAR PLANETS, arXiv:1008.3388, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1088/0004-637X/742/2/116
"https://ta.wikipedia.org/w/index.php?title=அததொ-பி-20&oldid=4126153" இலிருந்து மீள்விக்கப்பட்டது