அததொ-பி-33
அததொ-பி-33 (HAT-P-33) ( 2MASS J07324421+335006, GSC 2461-00988 ) என்பது பிந்தைய எஃப் வகைக்குறுமீனாகும். . இதை அததொ-பி-33 பி எனும் கோள் சுற்றி வருகிறது. MMT ஆய்வகத்தில் தகவமைப்பு ஒளியியலைப் பயன்படுத்தி துணை இரும விண்மீனுக்கான தேடல் எதிர்மறையாக இருந்தது.[6]
நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Gemini[1] |
வல எழுச்சிக் கோணம் | 07h 32m 44.2171s[2] |
நடுவரை விலக்கம் | +33° 50′ 06.1180″[2] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 11.120±0.050[3] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | late-F[4] |
தோற்றப் பருமன் (B) | 11.583±0.066 [3] |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: 0.096±0.073[2] மிஆசெ/ஆண்டு Dec.: −2.647±0.070[2] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 2.4966 ± 0.0475[2] மிஆசெ |
தூரம் | 1,310 ± 20 ஒஆ (401 ± 8 பார்செக்) |
விவரங்கள் [4] | |
திணிவு | 1.375±0.040 M☉ |
ஆரம் | 1.637±0.034 R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.15±0.01 |
ஒளிர்வு | 4.15±0.33 L☉ |
வெப்பநிலை | 6446±88 கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 13.7±0.5 கிமீ/செ |
அகவை | 2.3±0.3 பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
கோள் அமைப்பு
தொகுஅததொ-பி-33 விண்மீனைச் சுற்றி வரும் வெப்பமான வியாழன் ஒத்த புறக்கோள் ஒன்று 2011 ஆம் ஆண்டில் அததொ வலைப்பிணையத் திட்டத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. மற்ற கோள்களால் ஏற்படும் கோள்கடப்பு நேர வேறுபாடுகளைக் கண்டறியும் முயற்சியில் எதுவும் கண்டறியப்படவில்லை.[7]
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 0.72+0.13 −0.12 MJ |
0.0505±0.0018 | 3.47447472±0.00000088 | 0.180+0.11 −0.096 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Roman, Nancy G. (1987). "Identification of a Constellation From a Position". Publications of the Astronomical Society of the Pacific 99 (617): 695–699. doi:10.1086/132034. Bibcode: 1987PASP...99..695R. Vizier query form
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G. Gaia DR2 record for this source at VizieR.
- ↑ 3.0 3.1 Henden, A. A. et al. (2016). "VizieR Online Data Catalog: AAVSO Photometric All Sky Survey (APASS) DR9 (Henden+, 2016)". VizieR On-line Data Catalog: II/336. Originally Published in: 2015AAS...22533616H 2336. Bibcode: 2016yCat.2336....0H. Vizier catalog entry
- ↑ 4.0 4.1 Hartman, J. D. et al. (2011). "HAT-P-32b and HAT-P-33b: Two Highly Inflated Hot Jupiters Transiting High-jitter Stars". The Astrophysical Journal 742 (1): 59. doi:10.1088/0004-637X/742/1/59. Bibcode: 2011ApJ...742...59H.
- ↑ "HAT-P-33". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2019-01-23.
- ↑ Adams, E. R. et al. (2013). "Adaptive Optics Images. II. 12 Kepler Objects of Interest and 15 Confirmed Transiting Planets". The Astronomical Journal 146 (1): 9. doi:10.1088/0004-6256/146/1/9. Bibcode: 2013AJ....146....9A.
- ↑ 7.0 7.1 Wang, Yong-Hao et al. (2017). "Transiting Exoplanet Monitoring Project (TEMP). II. Refined System Parameters and Transit Timing Analysis of HAT-P-33b". The Astronomical Journal 154 (2): 49. doi:10.3847/1538-3881/aa7519. Bibcode: 2017AJ....154...49W.