அதாஉர் ரெஹ்மான்

பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்

அதாஉர் ரெஹ்மான் (Ata-ur-Rehman, பிறப்பு: மார்ச்சு 28, 1975), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 13 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 30 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1992 இலிருந்து 1996 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.[1][2][3]

அதாஉர் ரெஹ்மான்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 13 30
ஓட்டங்கள் 76 34
மட்டையாட்ட சராசரி 8.44 4.85
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 19 11*
வீசிய பந்துகள் 1973 1492
வீழ்த்தல்கள் 31 27
பந்துவீச்சு சராசரி 34.54 43.92
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 4/50 3/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/- -/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

மேற்கோள்கள் தொகு

  1. "Cricinfo Profile", Cricinfo. Retrieved 1 September 2010.
  2. "Banned Rehman seeks club comeback", பிபிசி, 15 December 2005. Retrieved 1 September 2010.
  3. "Bowler's match-fixing ban revoked", பிபிசி, 4 November 2006. Retrieved 1 September 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதாஉர்_ரெஹ்மான்&oldid=3774929" இலிருந்து மீள்விக்கப்பட்டது