அதிகரை நவநீதகிருஷ்ணன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

அதிகரை நவநீதகிருஷ்ணன் கோயில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், அதிகரை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு நவநீதகிருஷ்ணன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சிவகங்கை
அமைவிடம்:இளையாகுடி, அதிகரை, இளையான்குடி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:மானாமதுரை
மக்களவைத் தொகுதி:சிவகங்கை
கோயில் தகவல்
மூலவர்:நவநீதகிருஷ்ணன்
சிறப்புத் திருவிழாக்கள்:கிருஷ்ணஜெயந்தி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் நவநீத கிருஷ்ணன் சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. ஆகஸ்ட் மாதம் கிருஷ்ணஜெயந்தி முக்கியத் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)