அத்தலூர்

இந்தியக் கிராமம்

அத்தலூர் (Attalur) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பாலநாடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது சத்தேனப்பள்ளி வருவாய் பிரிவின் அமராவதி மண்டலத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமம் ஆந்திரப் பிரதேச தலைநகர் பிராந்தியத்தின் ஒரு பகுதியாக, ஆந்திரப் பிரதேச தலைநகர் மண்டல மேம்பாட்டு ஆணையத்தின் அதிகார வரம்பின் கீழ் உள்ளது.[4]

அத்தலூர்
Attalur
கிராமம்
ஆர்.சி.எம். உயர்நிலைப் பள்ளி, அத்தலூர்
ஆர்.சி.எம். உயர்நிலைப் பள்ளி, அத்தலூர்
Map
Dynamic map
அத்தலூர் Attalur is located in ஆந்திரப் பிரதேசம்
அத்தலூர் Attalur
அத்தலூர்
Attalur
இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 16°32′08″N 80°15′19″E / 16.535630°N 80.255274°E / 16.535630; 80.255274
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்பாலநாடு
வட்டம் (தாலுகா)அமராவதி மண்டல்
அரசு
 • வகைபஞ்சாயத்து ராச்சு
 • நிர்வாகம்அத்தலூர் கிராம ஊராட்சி
பரப்பளவு
 • மொத்தம்1,524 ha (3,766 acres)
மக்கள்தொகை
 (2011)[3]
 • மொத்தம்4,783
 • அடர்த்தி310/km2 (810/sq mi)
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
522436
இடக் குறியீடு+91–8640
வாகனப் பதிவுAP

புவியியல்

தொகு

வட்டத் தலைமையகமான அமராவதி நகரிலிருந்து தென்மேற்கே 16°32′08′′N 80°15′19′′E/16.535630 °N 80.255274 °E/[5] என்ற அடையாள ஆள்கூறுகளில் அத்தலூர் அமைந்துள்ளது. 1524 எக்டேர் அதாவது 3,770 ஏக்கர் பரப்பளவில் இக்கிராமம் பரவியுள்ளது.

அரசும் அரசியலும்

தொகு

அத்தலூர் கிராம பஞ்சாயத்து என்பது கிராமத்தின் உள்ளாட்சி அரசாங்கம் ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர் ஒருவர் பிரதிநிதித்துவப்படுத்தும் வார்டுகள் இங்கு உள்ளன. தற்போதைய சர்பஞ்ச் காலியாக உள்ளது, இது வார்டு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்த கிராமம் பஞ்சாயத்து ராச்சு நிறுவனங்களின் இடைநிலை மட்டத்தில் அமராவதி மண்டல் பரிசத்து நிர்வகிக்கப்படுகிறது.[5]

கல்வி

தொகு

கல்வியாண்டுக்கான பள்ளி தகவல் அறிக்கையின்படி, கிராமத்தில் மொத்தம் 7 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 5 மண்டல் பரிசத்து தொடக்கப் பள்ளிகளும் 2 தனியார் பள்ளிகளும் அடங்கும்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Gram Panchayat Identification Codes" (PDF). Saakshar Bharat Mission. National Informatics Centre. p. 95. Archived from the original (PDF) on 18 August 2017. பார்க்கப்பட்ட நாள் 7 May 2019.
  2. "District Census Hand Book : Guntur (Part B)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 14, 252. பார்க்கப்பட்ட நாள் 1 June 2019.
  3. "Population". Census of India. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். பார்க்கப்பட்ட நாள் 8 May 2019.
  4. "Declaration of A.P. Capital Region" (PDF). Andhra Pradesh Capital Region Development Authority. Municipal Administration and Urban Development Department, Andhra Pradesh. 30 December 2014. p. 4. Archived from the original (PDF) on 11 May 2019. பார்க்கப்பட்ட நாள் 14 May 2019.
  5. 5.0 5.1 "District Census Handbook : Guntur (Part A)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 328–329. பார்க்கப்பட்ட நாள் 3 June 2019.
  6. "School Information". Commissionerate of School Education. Government of Andhra Pradesh. Archived from the original on 16 April 2019. பார்க்கப்பட்ட நாள் 7 May 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்தலூர்&oldid=4075037" இலிருந்து மீள்விக்கப்பட்டது