அத்தார் அலி கான்
வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர்
அத்தார் அலி கான் (Athar Ali Khan), பிறப்பு: பிப்ரவரி 10 1962, வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். டாக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் 19 இல் கலந்து கொண்டுள்ளார். இவர் 1988 – 1997 ஆண்டுகளில் வங்காளதேச அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.[1][2][3]
துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | மிதவேகப் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: [1], பிப்ரவரி 13 2006 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Ameer, Rafiqul (12 May 2006). "Looking Back: Bangladesh Cricket in the 80's". Star Weekend Magazine (The Daily Star). http://archive.thedailystar.net/magazine/2006/05/02/sports.htm.
- ↑ Cricinfo Player Page: Athar Ali Khan:(Retrieved on 25 December 2007).
- ↑ (in bn)Kaler Kantho. 7 November 2014. https://www.kalerkantho.com/print-edition/kaler-khela/2014/11/07/147964.