அந்தி மயக்கம்
அந்தி மயக்கம் (Andhi Mayakkam) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பானுதாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோஜ், வனிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]
அந்தி மயக்கம் | |
---|---|
இயக்கம் | பானுதாசன் |
தயாரிப்பு | ஏ. வி. ராஜ செட்டியார் யுவராஜா பிக்சர்ஸ் |
இசை | சியாம் |
நடிப்பு | மனோஜ் வனிதா |
வெளியீடு | செப்டம்பர் 18, 1981 |
நீளம் | 2804 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- மனோஜ்
- வினோத்
- வனிதா கிருஷ்ணசந்திரன்
- காந்திமதி
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு சியாம் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வைரமுத்து எழுதியிருந்தார்.[3]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "பூவே வா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ||||||||
2. | "மூடி வெச்ச" | மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் | ||||||||
3. | "ஆத்தா வந்தேன்" | எஸ். ஜானகி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Andhi Mayakkam LP Vinyl Records". musicalaya. Archived from the original on 24 ஏப்பிரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 24 ஏப்பிரல் 2014.
- ↑ "Andhi Mayakkam songs". Tamilsongslyrics123. Archived from the original on 8 August 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-08-08.
- ↑ "Andhi Mayakkam Tamil Film EP Vinyl Record by Shyam". Macsendisk. Archived from the original on 8 October 2022. பார்க்கப்பட்ட நாள் 9 August 2023.