அனிதா நாயர்
இந்திய எழுத்தாளர்
அனிதா நாயர் (சனவரி 26, 1966) ஆங்கிலப் புதின எழுத்தாளர், கவிஞர் மற்றும் கட்டுரையாளர் ஆவார் . இரண்டு நாடகங்களையும் எழுதியுள்ளார். கேரள சாகித்திய அகாதமி விருதும் பிற விருதுகளும் பெற்றவர்.
அனிதா நாயர் | |
---|---|
அனிதா நாயர் | |
பிறப்பு | சனவரி 26, 1966 முண்டக் கோட்டுகுருசி, ஷொர்ணூர், கேரளம், இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | என் எஸ் எஸ் கல்லூரி, ஒற்றப்பாலம், கேரளா வெர்ஜினியா படைப்புக் கலை மையம், ஐக்கிய அமெரிக்கா |
பணி | எழுத்தாளர் |
இவர் கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டம், சொரனூர் அருகில் முண்டக் கோட்டுகுருசி என்னும் ஊரில் பிறந்தவர்[1][2] சென்னையில் ஆங்கில இலக்கியம் பயின்று பி.ஏ பட்டம் பெற்றார்[3]. பெங்களூருவில் வசித்து வருகிறார்.
எழுதிய புதினங்கள்
தொகு- Satyr of the Subway & Eleven Other Stories (1997)
- The Better Man (2000)
- Ladies Coupé (2001)
- Malabar Mind - Poetry (2002)
- Where the Rain is Born - Writings about Kerala edited by Anita Nair (2003)
- Puffin Book of World Myths and Legend (2004)
- Mistress (2005)
- Adventures of Nonu, the Skating Squirrel (2006)
- Living Next Door To Alise (2007)
- Magical Indian Myths (2008)
- Goodnight & God Bless (2008)
- Lessons In Forgetting (2010)
- Malabar Mind (2011)
- Chemmeen (2011)
- Cut Like Wound – Literary noir (2012)
- Idris – Historical novel (2014)
மேற்கோள்
தொகு- ↑ Anita Nair (August 21, 2015). "A post office of my own". தி இந்து. http://www.thehindubusinessline.com/blink/read/mundakkottukurussi-a-village-in-kerala-which-is-the-birthplace-of-neither-a-mahatma-nor-a-movement-is-home-to-me/article7561928.ece. பார்த்த நாள்: August 22, 2015.
- ↑ "Interview from Kerala.com". Archived from the original on 1 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ My Secret Life: Anita Nair[தொடர்பிழந்த இணைப்பு]