அருணா குணவர்தனா

(அனுர குணவர்தனா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அருணா அல்விஸ் விஜயசிரி குணவர்தனா ( Aruna Alwis Wijesiri Gunawardene, பிறப்பு: மார்ச்சு 31, 1969), இலங்கை அணியின் முன்னால் வலது கை துடுப்பாட்டக்காரர். இவர் 1994 இல் இவர் ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

அருணா குணவர்தனா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மித வேகப்பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் - 1
ஓட்டங்கள் - 2
மட்டையாட்ட சராசரி - 2.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் - 2
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- -/-
மூலம்: [1], மே 1 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருணா_குணவர்தனா&oldid=2718899" இலிருந்து மீள்விக்கப்பட்டது