அன்சூசா கிரிசுபா

அன்சூசா கிரிசுபா (தாவர வகைப்பாட்டியல்:Anchusa crispa) என்ற தாவர இனம் , தாவர குடும்பமான போரகினேசியே (Boraginaceae) உள்ளது. இது பிரான்சு, இத்தாலி நாடுகளில் காணப்படுகிறது. இத்தாவரத்தின் வாழிடச் சூழல் குறைந்து வருவதால், அருகியத் தாவரமாக அறிவிக்கப்பட்டுள்ளது..[1]

அன்சூசா கிரிசுபா
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. crispa
இருசொற் பெயரீடு
Anchusa crispa
Viv.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Hugot, L.; Juillet, N.; Bacchetta, G. (2011). "Anchusa crispa". IUCN Red List of Threatened Species 2011: e.T61654A12533631. doi:10.2305/IUCN.UK.2011-1.RLTS.T61654A12533631.en. https://www.iucnredlist.org/species/61654/12533631. பார்த்த நாள்: 16 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்சூசா_கிரிசுபா&oldid=3858998" இலிருந்து மீள்விக்கப்பட்டது