அன்னக்கிளி சொன்ன கதை
அன்னக்கிளி சொன்ன கதை (Annakili Sonna Kathai) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ் நடித்த இப்படத்தை எஸ். தேவராஜன் இயக்கினார்.
அன்னக்கிளி சொன்ன கதை | |
---|---|
இயக்கம் | எஸ். தேவராஜன் |
தயாரிப்பு | ஆர். தனலட்சுமி |
இசை | சந்திரபோஸ் |
நடிப்பு | சத்யராஜ் சுகராணி மலேசியா வாசுதேவன் கமலா காமேஷ் வி. ஆர். திலகம் |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- சத்யராஜ்
- சுதாராணி
- ஆனந்த் குமார்
- மலேசியா வாசுதேவன்
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்திருந்தார்.[1]
- "பண்ணாரி" - மலேசியா வாசுதேவன்
- "ஆத்துக்குள்ளே" - தீபன் சக்ரவர்த்தி , வனிதா
- "நாவல் பழமே" - மனோ, எஸ். பி. சைலஜா
- "கண்மணியே" - எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா
மேற்கோள்கள்
தொகு- ↑ "Annakili Sonnakathai and Karunguyil Kundram 1989 - Tamil Bollywood Vinyl LP". BollywoodVinyl (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-27.