அன்னபூர்ணா 1
அன்னபூர்ணா 1, இமயமலைத் தொடரின் நேபாளம் நாட்டில் அன்னபூர்ணா என்னும் துணைத் தொடரில் உள்ள ஒரு மலை ஆகும். 8,091 மீட்டர்கள் (26,545 அடிகள்) உயரம் கொண்ட இது உலகின் பத்தாவது உயரமான மலை. 1950 ஆம் ஆண்டு யூன் 3 ஆம் தேதி பிரான்சு நாட்டைச் சேர்ந்த மலையேறும் குழுவைச் சேர்ந்த மொரிசு ஏர்சொக்கும் லூயிசு லாச்செனலும் முதன் முதலாக இதன் உச்சியை அடைந்தனர்.
Annapurna | |
---|---|
Annapurna South from Annapurna Base Camp (4,130 m) before sunrise. | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 8,091 m (26,545 அடி) Ranked 10th |
புடைப்பு | 2,984 m (9,790 அடி)[1][2] Ranked 100th |
மூல உச்சி | சோ ஓயு மலை |
பட்டியல்கள் | எண்ணாயிர மீட்டரை மீறும் மலைகள் Ultra |
புவியியல் | |
அமைவிடம் | Gandaki Zone, நேபாளம் |
மூலத் தொடர் | இமயமலை |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | 3 June 1950 Maurice Herzog and Louis Lachenal (First winter ascent 3 February 1987 Jerzy Kukuczka and Artur Hajzer) |
எளிய வழி | northwest face |
இவற்றையும் பார்க்கவும்
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "Annapurna". Peakbagger.com. பார்க்கப்பட்ட நாள் 2009-01-12.
- ↑ "Nepal/Sikkim/Bhutan Ultra-Prominences". peaklist.org. Archived from the original on 2008-12-25. பார்க்கப்பட்ட நாள் 2009-01-12.