அன்புத்தங்கை

எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அன்புத் தங்கை (Anbu Thangai) 1974 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 30 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். கமல்ஹாசன் ஒரு பாடலுக்கு மட்டும் ஜெயலலிதாவுடன் புத்தர் வேடத்தில் நடித்துள்ளார் மற்றும் உதவி நடன இயக்குனராகப் பணியாற்றி இருக்கிறார்.[2][3]

அன்புத் தங்கை
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புடி. எம். கோவிந்தன்
கௌரி ஆர்ட் பிலிம்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஆர். முத்துராமன்
ஜெயலலிதா
ஒளிப்பதிவுபாபு
படத்தொகுப்புஆர். விட்டல்
வெளியீடுஆகத்து 30, 1974
நீளம்3981 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார்.[4]

எண். பாடல் பாடகர்(கள்)
1 "மன்னர்கள் வணங்கும்" பி. சுசீலா
2 "வாங்கடி வாங்க" எல். ஆர். ஈஸ்வரி, பி. சுசீலா
3 "கோழியும் கோழியும்" பி. சுசீலா
4 "ஆடி வா அழகுராணி" டி. எம். சௌந்தரராஜன்

மேற்கோள்கள்

தொகு
  1. "Anbu Thangai (1974)". Screen 4 Screen. Archived from the original on 17 November 2023. பார்க்கப்பட்ட நாள் 17 November 2023.
  2. "Kamal Haasan – The Complete Actor". IndiaGlitz. 7 November 2013. Archived from the original on 10 November 2013. பார்க்கப்பட்ட நாள் 11 August 2013.
  3. "தமிழ் சினிமாவில் கமல்ஹாசனின் புயல் முத்திரைகள்!". Ananda Vikatan. 7 November 2017. Archived from the original on 9 June 2021. பார்க்கப்பட்ட நாள் 25 August 2020.
  4. "Anbu Thangai Tamil Film EP Vinyl Record by K.V.Mahadevan". Mossymart.com. Archived from the original on 3 November 2021. பார்க்கப்பட்ட நாள் 25 August 2020.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்புத்தங்கை&oldid=4045428" இலிருந்து மீள்விக்கப்பட்டது