அன்றூ மைக்கல் சிமித்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

அன்றூ மைக்கல் சிமித் (Andrew Michael Smith, பிறப்பு: அக்டோபர் 1 1967) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 157 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1997 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

அன்றூ மைக்கல் சிமித்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 1 157
ஓட்டங்கள் 4 1756
மட்டையாட்ட சராசரி 4.00 12.19
100கள்/50கள் -/- -/4
அதியுயர் ஓட்டம் 4* 61
வீசிய பந்துகள் 138 26470
வீழ்த்தல்கள் - 533
பந்துவீச்சு சராசரி - 24.68
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 22
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 5
சிறந்த பந்துவீச்சு - 8/73
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 31/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்றூ_மைக்கல்_சிமித்&oldid=2237776" இலிருந்து மீள்விக்கப்பட்டது