அப்துல்லா மசாரி

அப்துல்லாஹ் மசாரி (Abdullah Mazari), பிறப்பு: மார்ச்சு 7 1987, ஆப்கானித்தான் அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும், மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2010 பருவ ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

அப்துல்லாஹ் மசாரி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அப்துல்லாஹ் மசாரி
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே ஒநாப (தொப்பி 21) எ. கென்யா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 1 3 1
ஓட்டங்கள் 31
மட்டையாட்ட சராசரி 7.75
100கள்/50கள் –/– –/– –/–
அதியுயர் ஓட்டம் 17
வீசிய பந்துகள் 48 396 48
வீழ்த்தல்கள் 1 3 1
பந்துவீச்சு சராசரி 18.00 55.00 18.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 1/18 2/6 1/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– –/– 1/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, அக்டோபர் 9 2010

மூலம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்லா_மசாரி&oldid=2707993" இலிருந்து மீள்விக்கப்பட்டது