அமர் சிங் (துடுப்பாட்டக்காரர்)

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

நகும் அமர் சிங் (Nakum Amar Singh, பிறப்பு: டிசம்பர் 4. 1910 - இறப்பு மே 21. 1940), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இதுவரை ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 92 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1932 இலிருந்து 1936 வரை இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அமர் சிங்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து முதல்தர
ஆட்டங்கள் 7 92
ஓட்டங்கள் 292 3344
மட்டையாட்ட சராசரி 22.46 24.23
100கள்/50கள் -/1 5/18
அதியுயர் ஓட்டம் 51 140*
வீசிய பந்துகள் 2182 23689
வீழ்த்தல்கள் 28 506
பந்துவீச்சு சராசரி 30.64 18.35
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 42
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 14
சிறந்த பந்துவீச்சு 7/86 8/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/- 77/-
மூலம்: [1]