கோயில் புறா
கே. விசயன் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே (திரைப்படப் பாடல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கோயில் புறா 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சங்கர், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
கோயில் புறா | |
---|---|
இயக்கம் | கே. விஜயன் |
தயாரிப்பு | காரைக்குடி மாணிக்கம் ஆர். எம். சி. கிரியேஷன்ஸ் சந்திரன் கோவை எம். ஏ. மஜீத் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சங்கர் சரிதா |
வெளியீடு | சூலை 30, 1981 |
நீளம் | 3564 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- சங்கர் பணிக்கர்
- சரிதா
- பியூசி ராஜா பகதூர்
- வினு சக்ரவர்த்தி
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்தில் இடம்பெற்ற அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே... என்ற பாடல் தமிழ்மொழியின் பெருமையைக் கூறுவதாக அமைந்துள்ளது. இந்தப் பாடலை எழுத்தாளர் புலமைப்பித்தன் எழுதினார். இப் பாடலுக்கான இசையை இளையராசா அமைத்திருந்தார். பி. சுசீலா, உமா ரமணன் ஆகியோர் பாடினார்கள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Vamanan (3 May 2017). "From 'Silk' to sensitive tales, Vinu left his imprints behind". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 11 January 2023. பார்க்கப்பட்ட நாள் 11 January 2023.