அமோனியம் அறுபுளோரோ அலுமினேட்டு
வேதிச் சேர்மம்
அமோனியம் அறுபுளோரோ அலுமினேட்டு (Ammonium hexafluoroaluminate) (NH4)3[AlF6] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெள்ளை நிறத்தில் ஒரு திண்மமாக இது தோன்றுகிறது. சூடாக்கும்போது, இச்சேர்மம் அலுமினியம் முப்புளோரைடாக மாறுகிறது. இவ்வினையில் ஐதரசன் புளோரைடு வெளியிடப்படுகிறது.[1] சியோலைட்டுகளுக்கு முன்னோடிச் சேர்மமாகவும் இது பயன்படுத்தப்பட்டது.[2]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
அம்மோனியம் அலுமினியம் புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
7784-19-2 | |
ChemSpider | 11253835 |
EC number | 264-415-0 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24565 |
| |
UNII | SW274S3321 |
பண்புகள் | |
(NH4)3[AlF6] | |
வாய்ப்பாட்டு எடை | 195.09 கி/மோல் |
தோற்றம் | வெண்மையான படிகத்தூள் |
அடர்த்தி | 1.78 கி/செ.மீ3 at 20 °செல்சியசு |
உருகுநிலை | 126.1 °C (259.0 °F; 399.2 K) |
கொதிநிலை | 239.5 °C (463.1 °F; 512.6 K) |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | எரிச்சலூட்டும் (Xi) |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H301, H311, H330, H331 | |
P260, P261, P264, P270, P271, P280, P284, P301+310, P302+352, P304+340, P310, P311, P312, P320 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஅமோனியம் புளோரைடு மற்றும் அலுமினியம் ஐதராக்சைடு ஆகியவற்றின் வினை மூலம் அம்மோனியம் அறுபுளோரோ அலுமினேட்டு உருவாகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Alonso, C.; Morato, A.; Medina, F.; Guirado, F.; Cesteros, Y.; Salagre, P.; Sueiras, J. E.; Terrado, R. et al. (2000). "Preparation and Characterization of Different Phases of Aluminum Trifluoride". Chemistry of Materials 12 (4): 1148–1155. doi:10.1021/cm991195g.
- ↑ Kao, Hsien-Ming; Ting, Chun-Chiang; Chao, Shih-Wei (2005). "Post-synthesis alumination of mesoporous silica SBA-15 with high framework aluminum content using ammonium hexafluoroaluminate". Journal of Molecular Catalysis A: Chemical 235 (1–2): 200–208. doi:10.1016/j.molcata.2005.03.026.
- ↑ hrsg. von Georg Brauer. Unter Mitarb. von M. Baudler (1975). Handbuch der präparativen anorganischen Chemie / 1 (in ஜெர்மன்). Stuttgart: Enke. p. 239. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-432-02328-6. இணையக் கணினி நூலக மைய எண் 310719485.