அமோனியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு

வேதிச் சேர்மம்

அமோனியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு (Ammonium hexafluoroarsenate) என்பது NH4AsF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2]

அமோனியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு
Ammonium hexafluoroarsenate
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/AsF6.H3N/c2-1(3,4,5,6)7;/h;1H3/q-1;/p+1
    Key: CXAUDRIMGKYIRL-UHFFFAOYSA-O
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 14205731
  • [NH4+].F[As-](F)(F)(F)(F)F
பண்புகள்
AsF6H4N
வாய்ப்பாட்டு எடை 206.95 g·mol−1
தோற்றம் நிறமற்ற படிகங்கள்
அடர்த்தி 2.769 கி/செ.மீ3
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

ஆர்சனிக் பெண்டாக்சைடுடன் அமோனியம் புளோரைடை அதிகமாகக் கலக்கப்பட்டு இணைப்பு வினையின் மூலம் அமோனியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு தயாரிக்கப்படுகிறது.

AsF5 + NH4F → NH4AsF6

அறுபுளோரோ ஆர்சனிக் அமிலத்துடன் அமோனியாவைச் சேர்த்து சூடுபடுத்தினாலும் அமோனியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு உருவாகும்.

HAsF6 + NH3 → NH4AsF6

இயற்பியல் பண்புகள்

தொகு

அமோனியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு KOsF6 சேர்மத்தின் கட்டமைப்பு வகையுடன் R3 (எண். 148) என்ற இடக்குழுவில் a = 7.459(3) Å, c = 7.543(3) Å (200 கெல்வின்), Z = 3 என்ற அளவுருக்களில் 363.4 Å3 என்ற அலகுசெல் கன அளவுடன் சாய்சதுரப் பிழம்புருவுடன் படிகமாகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Desmarteau, Darryl D.; Lam, William Y.; O'Brien, Brian A.; Chang, Shi-Ching (1 July 1984). "Novel ammonium hexafluoroarsenate salts from reaction of (CF3)2NH, CF3N(OCF3)H, CF3N[OCF(CF3)2H, CF3NHF and SF5NHF with the strong acid HF/ASF5."]. Journal of Fluorine Chemistry 25 (3): 387–394. doi:10.1016/S0022-1139(00)81212-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1139. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0022113900812129. பார்த்த நாள்: 4 September 2024. 
  2. Yaws, Carl L. (6 January 2015). The Yaws Handbook of Physical Properties for Hydrocarbons and Chemicals: Physical Properties for More Than 54,000 Organic and Inorganic Chemical Compounds, Coverage for C1 to C100 Organics and Ac to Zr Inorganics (in ஆங்கிலம்). Gulf Professional Publishing. p. 731. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-801146-1. பார்க்கப்பட்ட நாள் 4 September 2024.
  3. Goreshnik, E.; Mazej, Z. (July 2007). "X–ray Single Crystal Structure and Raman Spectrum of Ammonium Hexafluoroarsenate" (in en). Zeitschrift für anorganische und allgemeine Chemie 633 (8): 1271–1273. doi:10.1002/zaac.200700043. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1002/zaac.200700043. பார்த்த நாள்: 4 September 2024.