அமோனியம் டெட்ராபுளோரோபோரேட்டு
வேதிச் சேர்மம்
அமோனியம் டெட்ராபுளோரோபோரேட்டு (Ammonium tetrafluoroborate) என்பது NH4BF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமோனியம் புளோரோபோரேட்டு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. அமோனியம் நேர்மின் அயனியும் டெட்ராபுளோரோபோரேட்டு எதிர்மின் அயனியும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது. சிதைவடையும் வரை சூடாக்கப்படும் போது, அமோனியம் டெட்ராபுளோரோபோரேட்டு நச்சுப் புகைகளான ஐதரசன் புளோரைடு, நைட்ரசன் ஆக்சைடுகள் மற்றும் அம்மோனியா ஆகியவற்றை வெளியிடுகிறது.[4]
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
அமோனியம் டெட்ராபுளோரோபோரேட்டு
| |||
வேறு பெயர்கள்
| |||
இனங்காட்டிகள் | |||
13826-83-0 | |||
ChemSpider | 8139666 | ||
EC number | 237-531-4 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 9964072 | ||
| |||
UNII | C945Z80O8X | ||
UN number | 1759 3077 | ||
பண்புகள் | |||
NH4BF4 | |||
வாய்ப்பாட்டு எடை | 104.85 g/mol | ||
தோற்றம் | நிறமற்றது முதல் வெண்மையான படிகங்கள்[1] | ||
அடர்த்தி | 1.871 கி/செ.மீ3 | ||
உருகுநிலை | 220-230 °செல்சியசு (Sublimes)[2] | ||
கொதிநிலை | N/A | ||
3.09 கி/100 மி.லி (-1.0 °செல்சியசு) 5.26 கி/100 மி.லி (-1.5 °செல்சியசு) 10.85 கி/100 மி.லி (-2.7 °செல்சியசு) 12.20 கி/100 மி.லி (0 °செல்சியசு) 25 கி/100 மி.லி (16 °செல்சியசு) 25.83 கி/100 மி.லி (25 °செல்சியசு) 44.09 கி/100 மி.லி (50 °செல்சியசு) 67.50 கி/100 மி.லி (75 °செல்சியசு) 98.93 கி/100 மி.லி (100 °செல்சியசு) 113.7 கி/100 மி.லி (108.5 °செல்சியசு) | |||
கரைதிறன் | அமோனியம் ஐதராக்சைடு[3] | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | அரிக்கும், எரிச்சலூட்டும், உட்சென்றால் நஞ்சு | ||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | [1] | ||
GHS pictograms | |||
GHS signal word | எச்சரிக்கை | ||
H290, H314, H315, H319, H335 | |||
P234, P260, P261, P264, P271, P280, P301+330+331, P302+352, P303+361+353, P304+340, P305+351+338, P310, P312, P321 | |||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | டெட்ராபுளோரோபோரேட்டு | ||
ஏனைய நேர் மின்அயனிகள் | அமோனியம் | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
தயாரிப்பு
தொகுஅமோனியம் புளோரைடுடன் போரிக் அமிலம் மற்றும் கந்தக அமிலங்களைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் அமோனியம் டெட்ராபுளோரோபோரேட்டு உருவாகும்:[5]
- 8 NH4F + 2 H3BO3 + 3 H2SO4 → 2 NH4BF4 + 3 (NH4)2SO4 + 6 H2O
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ammonium Fluoroborate". American Elements. பார்க்கப்பட்ட நாள் 26 January 2021.
- ↑ Gregory, K. Friestad; Branchaud, Bruce P. (15 April 2001). "Ammonium Tetrafluoroborate". Encyclopedia of Reagents for Organic Synthesis.
- ↑ Lewis, R. J. (1999). Sax's Dangerous Properties of Industrial Materials. Vol. 1–3 (10 ed.). New York, NY: Van Nostrand Reinhold. p. 233.
- ↑ Lewis, R. J. (1997). Sax's Dangerous Properties of Industrial Materials. Vol. 1–3 (9 ed.). New York, NY: Van Nostrand Reinhold. p. 209.
- ↑ "Preparation of ammonium fluoroborate". Prepchem. பார்க்கப்பட்ட நாள் 26 January 2021.