அமோனியம் பென்சோயேட்டு

வேதிச் சேர்மம்

அமோனியம் பென்சோயேட்டு (Ammonium benzoate) என்பது C7H9NO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பென்சாயிக் அமிலத்தினுடைய அமோனியம் உப்பு[1] அமோனியம் பென்சோயேட்டு எனப்படுகிறது. வெண்மை நிறத் திண்மமாக நுண்ணுயிர்களை எதிர்க்கும் பண்புடன் இச்சேர்மம் காணப்படுகிறது[2]

அமோனியம் பென்சோயேட்டு
Ball-and-stick model of the benzoate anion
Ball-and-stick model of the benzoate anion
Ball-and-stick model of the ammonium cation
Ball-and-stick model of the ammonium cation
இனங்காட்டிகள்
1863-63-4 Y
ChemSpider 15050 Y
EC number 217-468-9
InChI
  • InChI=1S/C7H6O2.H3N/c8-7(9)6-4-2-1-3-5-6;/h1-5H,(H,8,9);1H3 Y
    Key: VWSRWGFGAAKTQG-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C7H6O2.H3N/c8-7(9)6-4-2-1-3-5-6;/h1-5H,(H,8,9);1H3
    Key: VWSRWGFGAAKTQG-UHFFFAOYAJ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 15830
வே.ந.வி.ப எண் DG337800
  • [O-]C(=O)c1ccccc1.[NH4+]
UNII AC80WD7GPF Y
பண்புகள்
C7H9NO2
வாய்ப்பாட்டு எடை 139.15 கி/மோல்
தோற்றம் வெண்மையான திண்மம்
அடர்த்தி 1.26 கி/செ.மீ3
உருகுநிலை 198 °C (388 °F; 471 K)
21.3 கி/100 மி.லி (20 °செ)
83 கி/100 மி.லி (100 °செ)
கரைதிறன் மெத்தனாலில் கரையும்
டை எத்தில் ஈதரில் கரையாது
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Fisher Scientific
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302, H315, H319, H335
P261, P264, P270, P271, P280, P301+312, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P330, P332+313, P337+313
Lethal dose or concentration (LD, LC):
825 மி.கி/கி.கி, வாய்வழி (எலி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. Yang, Wei-Wei; Di, You-Ying; Kong, Yu-Xia; Guo, Xiao-Yang; Tan, Zhi-Cheng (2010). "Synthesis, characterization, and thermodynamic study of ammonium benzoate C7H5O2NH4(s)". Thermochimica Acta 502: 14–19. doi:10.1016/j.tca.2010.01.021. 
  2. Hossain, Md; Kumer, Ajoy; Begum, Sayeda (2018). "Synthesis and Characterization of Ammonium Benzoate and Its Derivative Based Ionic Liquids and Their Antimicrobial Studies". Asian Journal of Physical and Chemical Sciences 5: 1–9. doi:10.9734/AJOPACS/2018/39148. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமோனியம்_பென்சோயேட்டு&oldid=2656906" இலிருந்து மீள்விக்கப்பட்டது