அம்ஜாத் கான்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

அம்ஜாத் கான் (Amjad Khan ), பிறப்பு: அக்டோபர் 14 1980 என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 75 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 56 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். கலந்து கொண்டுள்ளார். இவர் 2009 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

அம்ஜாத் கான்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அம்ஜாத் கான்
உயரம்6 அடி 0 அங் (1.83 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வு (தொப்பி 642)மார்ச்சு 6 2009 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒரே இ20ப (தொப்பி 42)மார்ச்சு 15 2009 எ. மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல் ஏ-தர இருபதுக்கு -20
ஆட்டங்கள் 1 75 56 1
ஓட்டங்கள் 0 1,023 276 2
மட்டையாட்ட சராசரி 17.94 12.00 2.00
100கள்/50கள் 0/0 0/4 0/1 0/0
அதியுயர் ஓட்டம் 0 78 65* 2
வீசிய பந்துகள் 174 12,418 2,273 24
வீழ்த்தல்கள் 1 248 61 2
பந்துவீச்சு சராசரி 122.00 31.82 32.34 17.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 7 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 1/111 6/52 4/26 2/34
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 12/– 13/– 0/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், அக்டோபர் 24 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்ஜாத்_கான்&oldid=3007068" இலிருந்து மீள்விக்கப்பட்டது