அம்பேலிம்
கோவா மாநிலத்திலுள்ள ஒரு கிராமம்
அம்பேலிம் (Ambelim) இந்தியாவின் கோவா மாநிலத்திலுள்ள சால்செட் தாலுகாவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.[1] தெற்கு கோவா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள இக்கிராமம் வேலிம் மற்றும் அசோல்னா கிராமங்களுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இங்கு மீன் பிடி மற்றும் பழங்குடி சமூகத்தினர் அதிகமாக வாழ்கின்றனர். ஏழு வார்டுகள் உள்ளடங்கியுள்ள அம்பேலிம் கிராமத்தில் மொத்தமாக 3500 குடியிருப்பாளர்கள் வாழ்கின்றனர்.[2]
அம்பேலின்
Ambelim आंबेलीम | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 15°10′17.9″N 73°58′06.9″E / 15.171639°N 73.968583°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கோவா (மாநிலம்) |
மாவட்டம் | தென் கோவா |
துணை மாவட்ட்டம் | சல்சீட்டு |
அரசு | |
• வகை | கிராம ஊராட்சி |
• நிர்வாகம் | கிராமப் பஞ்சாயத்து |
• கோவா சட்டப் பேரவை உறுப்பினர் | குரூசு சில்வா (ஆம் ஆத்மி கட்சி) |
மக்கள்தொகை (2013) | |
• மொத்தம் | 3,500 |
இனம் | அம்பேத்கார் (आंबेल्कर) |
Languages | |
• அலுவல் பூர்வம் | |
• கூடுதல்/பண்பாடு | உரோமி கொங்கனி போர்த்துக்கீசியர் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அ.கு.எண் | 403701 |
இடக் குறியீடு | 0832 |
வாகனப் பதிவு | ஜி.ஏ |
இணையதளம் | www |
அம்பேலிம் கிராமம் வேலிம் சட்டமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது. மேலும் வேலிம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் குரூசு சில்வாவின் இல்லம் இந்த கிராமத்தில் அமைந்துள்ளது.[3]
குறிப்பிடத்தகுந்த நபர்கள்
தொகு- பெஞ்சமின் சில்வா - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
- குரூசு சில்வா - தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்
மேற்கோள்கள்
தொகு- ↑ "India's first anti-colonialist uprising predates Mangal Pandey's by 274 years?". The News Minute (in ஆங்கிலம்). 2015-07-19. பார்க்கப்பட்ட நாள் 2022-08-22.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ "Velim MLA opens two offices in constituency". The Goan EveryDay (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-22.