அயோடோசிலேன்

வேதிச் சேர்மம்

அயோடோசிலேன் (Iodosilane) சிலிக்கான், ஐதரசன், மற்றும் அயோடின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து உருவாகும் ஒரு வேதிச் சேர்மம் ஆகும். அயோடோசிலேன் -157 °செல்சியசு வெப்பநிலையில் P21/c என்ற இடக்குழுவுடன் ஒற்றை சரிவச்சில் நிறமற்ற படிகங்களாக உருவாகிறது.

அயோடோசிலேன்
இனங்காட்டிகள்
13598-42-0
ChemSpider 123034
InChI
  • InChI=1S/H3ISi/c1-2/h2H3
    Key: IDIOJRGTRFRIJL-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 139512
SMILES
  • I[SiH3]
பண்புகள்
SiH3I
வாய்ப்பாட்டு எடை 158.014 கி/மோல்
தோற்றம் நிறமற்ற படிகங்கள்[1]
அடர்த்தி 2.070 கி·செ.மீ−3 (0.5 °C)
2.035 g·cm−3 (14.8 °C)[2]
உருகுநிலை −56.6 °C (216.6 K)[3]
கொதிநிலை 45.8 °C (318.9 K)[3]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

மோனோசிலேனும் அயோடினும் வினைபுரியும்போது முதல் விளைபொருளாக அயோடோசிலேன் உருவாகிறது. இதைத் தவிர டை, டிரை- மற்றும் இறுதியாக டெட்ரா அயோடோசிலேன் (சிலிக்கான் டெட்ரா அயோடைடு) போன்ற சேர்மங்களையும் உருவாக முடியும்.

ஐதரசன் அயோடைடுட்ன் பீனைல்சிலேன் அல்லது குளோரோபீனைல்சிலேன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமாகவும் அயோடோசிலேனை உற்பத்தி செய்யலாம்.[4]

 

பண்புகள் தொகு

குறைந்த வெப்பநிலையில், அயோடோசிலேன் விரைவாக [Co(CO)4] உடன் வினைபுரிந்து SiH3Co(CO)4 சேர்மத்தை உருவாக்குகிறது.[5]

மேற்கோள்கள் தொகு

  1. A. J. Blake, E. A. V. Ebsworth, S. G. D. Henderson, A. J. Welch (1988-08-15). "Structure of silyl iodide at 116 K". Acta Crystallographica Section C Crystal Structure Communications 44 (8): 1337–1339. doi:10.1107/S0108270188001155. http://scripts.iucr.org/cgi-bin/paper?S0108270188001155. பார்த்த நாள்: 2019-02-25. 
  2. H. J. Emeléus, A. G. Maddock, C. Reid (1941). "68. Derivatives of monosilane. Part II. The iodo-compounds" (in en). J. Chem. Soc.: 353–358. doi:10.1039/JR9410000353. பன்னாட்டுத் தர தொடர் எண்:0368-1769. http://xlink.rsc.org/?DOI=JR9410000353. பார்த்த நாள்: 2019-02-25. 
  3. 3.0 3.1 A. G. Maddock, C. Reid, H. J. Emelus (August 1939). "New Iodine and Fluorine Derivatives of Monosilane" (in en). Nature 144 (3642): 328. doi:10.1038/144328a0. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. Bibcode: 1939Natur.144Q.328M. http://www.nature.com/articles/144328a0. பார்த்த நாள்: 2019-02-25. 
  4. Handbuch der präparativen anorganischen Chemie / 1 (in ஜெர்மன்). Stuttgart. p. 686. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-432-02328-6. இணையக் கணினி நூலக மைய எண் 310719485.
  5. B. J. Aylett, J. M. Campbell (1965). "A volatile silicon–transition-metal compound" (in en). Chem. Commun. (London) (11): 217. doi:10.1039/C19650000217. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-241X. 

மேலும் வாசிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோடோசிலேன்&oldid=3781813" இலிருந்து மீள்விக்கப்பட்டது