அயோடோசில் பெண்டாபுளோரைடு

வேதிச் சேர்மம்

அயோடோசில் பெண்டாபுளோரைடு (Iodosyl pentafluoride) என்பது IOF5 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அயோடின், புளோரின், ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

அயோடிசில் பெண்டாபுளோரைடு
Iodosyl pentafluoride
பெயர்கள்
வேறு பெயர்கள்
அயோடின் ஆக்சைடு பெண்டாபுளோரைடு, அயோடிசில் பெண்டாபுளோரைடு
இனங்காட்டிகள்
16056-61-4 Y
InChI
  • InChI=1S/F5IO/c1-6(2,3,4,5)7
    Key: CVIVTNSVCYWLHI-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23237529
SMILES
  • F[I](=O)(F)(F)(F)F
பண்புகள்
F5IO
வாய்ப்பாட்டு எடை 237.90 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
உருகுநிலை 4.5 °C (40.1 °F; 277.6 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

  • அயோடின் எப்டாபுளோரைடு தண்ணீருடன் சேர்ந்து வினைபுரிந்தால் அயோடோசில் பெண்டாபுளோரைடு உருவாகிறது.[1][2]
IF7 + H2O -> IOF5 + 2HF
2IF7 + SiO2 -> 2IOF5 + SiF4

இயற்பியல் பண்புகள் தொகு

அயோடோசில் பெண்டாபுளோரைடு நிறமற்ற நீர்மமாக உருவாகிறது.[5] IOF5 இன் மூலக்கூறு உருக்குலைந்த எண்முக வடிவில் O=I(F4)–F காணப்படுகிறது.[6] இதன் உருகுநிலை 4.5 ° செல்சியசு வெப்பநிலையாகும்.[3]

வேதிப் பண்புகள் தொகு

அயோடோசில் பெண்டாபுளோரைடு கிராஃபைட்டுடன் வினைபுரிந்து கருப்பு கிராஃபைட் இடைச்செருகல் சேர்மத்தை உருவாக்குகிறது.[7] அயோடோசில் பெண்டாபுளோரைடு ஆர்சனிக் பெண்டாபுளோரைடு மற்றும் ஆன்டிமனி பெண்டாபுளோரைடு ஆகியவற்றுடன் கூட்டு வேதிப்பொருளை உருவாக்குகிறது.[8]

மேற்கோள்கள் தொகு

  1. Wiberg, Egon; Wiberg, Nils (2001). Inorganic Chemistry (in ஆங்கிலம்). Academic Press. p. 468. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-352651-9. பார்க்கப்பட்ட நாள் 24 May 2023.
  2. Schack, Carl J.; Pilipovich, Donald; Cohz, Samuel N.; Sheehan, David F. (December 1968). "Mass spectra and sublimation pressures of IF7 and IOF5" (in en). The Journal of Physical Chemistry 72 (13): 4697–4698. doi:10.1021/j100859a061. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3654. https://pubs.acs.org/doi/abs/10.1021/j100859a061. பார்த்த நாள்: 24 May 2023. 
  3. 3.0 3.1 第2版, 化学辞典. "ヨードシル塩(ヨードシルエン)とは? 意味や使い方". コトバンク (in ஜப்பானியம்). பார்க்கப்பட்ட நாள் 24 May 2023.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  4. Christe, Karl O.; Wilson, William W.; Wilson, Richard D. (March 1989). "Fluorine-oxygen exchange reactions in iodine pentafluoride, iodine heptafluoride, and iodine pentafluoride oxide" (in en). Inorganic Chemistry 28 (5): 904–908. doi:10.1021/ic00304a021. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. https://pubs.acs.org/doi/abs/10.1021/ic00304a021. பார்த்த நாள்: 24 May 2023. 
  5. Haynes, William M. (4 June 2014). CRC Handbook of Chemistry and Physics (in ஆங்கிலம்). CRC Press. pp. 4–67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4822-0868-9. பார்க்கப்பட்ட நாள் 24 May 2023.
  6. Christe, Karl O.; Curtis, Earl C.; Dixon, David A. (October 1993). "On the structure of IOF5 [iodine fluoride oxide"] (in en). Journal of the American Chemical Society 115 (21): 9655–9658. doi:10.1021/ja00074a034. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja00074a034. பார்த்த நாள்: 24 May 2023. 
  7. Münch, Volker; Selig, Henry; Ebert, Lawrence B. (1 March 1980). "The reaction of iodine oxide pentafluoride and rhenium oxide pentafluoride with graphite" (in en). Journal of Fluorine Chemistry 15 (3): 223–230. doi:10.1016/S0022-1139(00)82578-6. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1139. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0022113900825786. பார்த்த நாள்: 24 May 2023. 
  8. Holloway, John H.; Laycock, David (1 January 1983). "Preparations and Reactions of Inorganic Main-Group Oxide Fluorides" (in en). Advances in Inorganic Chemistry (Academic Press) 27: 157–195. doi:10.1016/S0898-8838(08)60107-5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780120236275. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0898883808601075. பார்த்த நாள்: 24 May 2023.