அயோடோவளையயெக்சேன்
வேதிச் சேர்மம்
அயோடோவளையயெக்சேன் (Iodocyclohexane) என்பது C6H11I என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம அயோடைடு சேர்மமாகும்.[1][2]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
அயோடோவளையயெக்சேன் | |
வேறு பெயர்கள்
வளையயெக்சைல் அயோடைடு, அயோடோசைக்ளோயெக்சேன்
| |
இனங்காட்டிகள் | |
626-62-0 | |
ChemSpider | 11786 |
EC number | 210-957-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 12289 |
| |
பண்புகள் | |
C6H11I | |
வாய்ப்பாட்டு எடை | 210.06 g·mol−1 |
தோற்றம் | நிறமற்றது முதல் இலேசான சிவப்பு கலந்த மஞ்சள் நிற நீர்மம் |
அடர்த்தி | 1.624 கி/மி.லி |
கொதிநிலை | 180 °C (356 °F; 453 K) |
கரையாது | |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 71 °C (160 °F; 344 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஐதரசன் அயோடைடை வளையயெக்சீனுடன் சேர்த்து வினை புரியச் செய்தால் அயோடோவளையயெக்சேன் உருவாகிறது.[3]
வளையயெக்சேனுடன் அயோடோஃபார்ம் சேர்த்து வினைபுரியச் செய்தும் மாற்று தயாரிப்பு முறையில் அயோடோவளையயெக்சேனை தயாரிக்கலாம்.[4]
பண்புகள்
தொகுஅயோடோவளையயெக்சேன் நிறமற்றது முதல் இலேசான சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்திலான சேர்மமாகும். எத்தனால், ஈதர் மற்றும் அசிட்டோன் ஆகிய கரைப்பான்களில் கரையக்கூடியதாகும்.[1]
பயன்கள்
தொகுஆவி மீள்கொதிப்பு நிலையின் கீழ் இருமெத்தில்பார்மமைடில் உள்ள அரைல் மெத்தில் ஈதர்களின் மெத்தில் குழுநீக்கல் வினைகளில் அயோடோவளையயெக்சேன் சேர்மம் ஒரு வினையாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.[1]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "B24840 Iodocyclohexane, 98%, stab. with copper". Alfa Aesar. பார்க்கப்பட்ட நாள் 21 June 2023.
- ↑ "Iodocyclohexane". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 21 June 2023.
- ↑ Stone, Herman; Shechter, Harold (1951). "Iodocyclohexane". Organic Syntheses 31: 66. doi:10.15227/orgsyn.031.0066.
- ↑ "Synthesis of iodocyclohexane from cyclohexane and iodoform" (PDF). oc-praktikum.de. பார்க்கப்பட்ட நாள் 21 June 2023.