அயோத்தி நவாப்
அயோத்தி நவாப் (Nawab of Awadh or Nawab of Oudh), தற்கால வட இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அவத் பிரதேசத்தின் அயோத்தி இராச்சியத்தை 30 ஏப்ரல் 1722 முதல் 8 சூலை 1859 முடிய 136 ஆண்டுகள் ஆண்ட பாரசீகத்தின் சியா இசுலாமிய மன்னர்கள் ஆவர்.[1][2][3] 1724ல் சதாத் அலி கான் என்பவர் அயோத்தி இராச்சியத்தை நிறுவினார்.
நவாப் of அயோத்தி இராச்சியம் | ||
---|---|---|
முன்னாள் மன்னராட்சி | ||
முதல் மன்னர் | முதலாம் சதாத் அலில் கான் | |
கடைசி மன்னர் | பிர்ஜிஸ் காதர் | |
Appointer | முடியாட்சி | |
மன்னராட்சி துவங்கியது | 30 ஏப்ரல் 1722 | |
மன்னராட்சி முடிவுற்றது | 8 சூலை 1859 |
வரலாறு
தொகுஅயோத்தி நவாபுகள்
தொகுபடம் | அரச பட்டம் | சொந்தப் பெயர் | பிறப்பு | ஆட்சிக் காலம் | இறப்பு |
---|---|---|---|---|---|
புர்கான் உல் முல்க் சதாத் கான் برہان الملک سعادت خان |
முதலாம் சதாத் அலி கான் | 1680 நிசாப்பூர், குராசான், சபாவித்து வம்சம், பாரசீகம் | 1722 – 19 மார்ச்1739 | 1739 | |
அபுல் மன்சூர் கான் சப்தர் ஜங் ابو المنصور خان صفدرجنگ |
சப்தர்ஜங் | 1708 | 1739 – 5 அக்டோபர் 1754 | 1754 | |
சூஜா உத் தௌலா شجاع الدولہ |
சூஜா உத் தௌலா | 1732 | 1754 – 26 சனவரி1775 | 1775 | |
ஆசிப் உத் தௌலா آصف الدولہ |
ஆசப் உத் தௌலா | 1748 | 26 சனவரி 1775 – 21 செப்டம்பர்அ 1797 | 1797 | |
ஆசிப் ஜா மிர்சா | வசீர் அலி கான் وزیر علی خان |
1780 | 21 செப்டம்பர் 1797 – 21 சனவரி 1798 | 1817 | |
யாமின் உத் தௌலா | இரண்டாம் சதாத் அலி கான் سعادت علی خان |
1752 | 21 சனவரி 1798 – 11 சூலை 1814 | 1814 | |
ரப்பாத் உத தௌலா Padshah-i-Awadh |
காஜி உத்தீன் ஹைதர் غازی الدیں حیدر |
1769 | 11 சூலை 1814 – 19 அக்டோபர் 1827 | 1827 | |
நசீர் உத்தீன் ஹைதர் ஷா ஜெகான் ناصر الدیں حیدر شاہ جہاں |
நசிருத்தீன் ஹைதர் | 1827 | 19 அகடோபர் 1827 – 7 சூலைஅஆஆ 1837 | 1837 | |
அபுல் பதே மொயினுதீன் | முகமது அலி ஷா محمّد علی شاہ |
1777 | 7 சூலை 1837 – 7 மே 1842 | 1842 | |
நசீம் உத் தௌலா | அம்ஜத் அலி ஷா امجد علی شاہ |
1801 | 7மே 1842 – 13 பிப்ரவரி 1847 | 1847 | |
அபுல் மன்சூர் மிர்சா | வஜித் அலி ஷா واجد علی شاہ |
1822 | 13 பிபரவரி1847 – 11 பிப்ரவரி 1856 | 21 செப்டம்பர் 1887 | |
பேகம் ஹஜரத் மகால் بیگم حضرت محل |
பேகம் ஹஜரத் மகால் | 1820 | மே 1856 – 1858 வஜித் அலி ஷாவின் மனைவியு, பிர்ஜிஸ் காதரின் தாயும் ஆவர். |
7 ஏப்ரல்1879 | |
பிர்ஜிஸ் காதர் برجیس قدر |
பிர்ஜிஸ் காதர் رمضان علی |
1845 | 1858–1859 (in rebellion) |
14 ஆகஸ்டு 1893 |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Sacred space and holy war: the politics, culture and history of Shi'ite Islam By Juan Ricardo Cole
- ↑ Encyclopædia Iranica, [1], R. B. Barnett
- ↑ Art and culture: endeavours in interpretation by Ahsan Jan Qaisar, Som Prakash Verma, Mohammad Habib
மேலும் படிக்க
தொகு- Ashirbadi Lal Srivastava (1899-1973): The First Two Nawabs of Awadh. A critical study based on original sources. With a foreword by Sir Jadunath Sarkar. Lucknow : The Upper India Publishing House 1933. xi, 301 S. - Originally Phil. Diss. Lucknow 1932. 2. rev. and corr. ed. Agra : Shiv Lal Agarwal 1954. - About Burhan ul Mulk Sa'adat Khan (1680-1739) and Safdar Jang (1708-1754), Nawabs of Awadh
- Ashirbadi Lal Srivastava (1899-1973): Shuja-ud-Daulah. Vol. I (1754-1765). Calcutta : Sarkar Midland Press 1939 - A thesis approved for the degree of doctor of letters by the Agra University in 1938. 2., rev. and corr. ed. Agra : Shiva Lal Agarwala 1961. - Vol. II (1765-1775) Lahore : Minerva 1945. 2. ed. Agra : Agarwal 1974. - About Shuja-ud-Daula (1732-1775), Nawab of Awadh
வெளி இணைப்புகள்
தொகு- Nawabs of Awadh
- THE COURT LIFE UNDER THE NAWABS OF AWADH (1754–1797) பரணிடப்பட்டது 2007-10-30 at the வந்தவழி இயந்திரம்
- Roots of North Indian Shi‘ism in Iran and Iraq:Religion and State in Awadh, 1722–1859, by J. R. I. Cole. University of California Press, 1989.
- HISTORICAL SERIES No. LVI
- Advanced study in the history of modern India, Volume 2, by G. S. Chhabra, Lotus Press, 1 January 2005