அய்யம்பேட்டை (இராணிப்பேட்டை மாவட்டம்)
இராணிப்பேட்டை மாவட்ட சிற்றூர்
அய்யம்பேட்டை (Ayyampettai) அல்லது சேரி அய்யம்பேட்டை என்பது தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.[1]
அய்யம்பேட்டை | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 12°56′21″N 79°27′56″E / 12.93917°N 79.46556°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராணிப்பேட்டை |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
இருப்பிடம்
தொகுஅய்யம்பேட்டை, இராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணம் வட்டத்தில் உள்ளது. இது காவேரிப்பாக்கம் நகரத்திலிருந்து 1.9 கி.மீ தொலைவிலும், வேலூர் நகரிலிருந்து 37.6 கி.மீ. தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 85 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
வழிபாட்டு இடம்
தொகுஅண்ணியம்மன் கோவில் சேரி அய்யம்பேட்டையில் அமைந்துள்ளது. இது முதன்மையாக செங்குந்தர் சமுதாயத்தின் சரவத்துா் கூட்டத்தால் (கோத்திரம்) வணங்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ayyampettai , Tiruppattur". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-07-09.