அரகாசன அள்ளி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

அரகாசனஅள்ளி (Arakasanahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643653.[1] இது அரகாசனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

அரகாசன அள்ளி
அரகாசனள்ளி

அரகாசனஹள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636811

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 313 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 1169 வீடுகளும் 4767 மக்களும் வாழ்கின்றனா். இதில் 2524 ஆண்களும், 2233 பெண்களும் என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 49.7 % ஆகும். இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[2]

ஊரில் உள்ள கோயில்கள் தொகு

மேற்கோள் தொகு

  1. "Pennagaram Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
  2. "Arakasanahalli Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரகாசன_அள்ளி&oldid=3600633" இலிருந்து மீள்விக்கப்பட்டது