அரக்குச்சிச் சிலம்பன்
அரக்கு உச்சிச் சிலம்பன் (chestnut-capped babbler, Timalia pileata) திமாலிடே குடும்பத்திலுள்ள ஒரு குருவியினப் பறவை. திமாலியா (Timalia)[2] பேரினத்தில் இப்பறவை ஒன்றே உள்ளது.
அரக்குச்சிச் சிலம்பன் | |
---|---|
இந்தியாவில் அசாமில் உள்ள மனாசு தேசியப் புரவகத்தில் படம் எடுக்கப்பட்டது | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | திமாலிடே
|
பேரினம்: | திமாலியா ஓர்சுபீல்டு, 1821
|
இனம்: | T. pileata
|
இருசொற் பெயரீடு | |
Timalia pileata ஓர்சுபீல்டு, 1821 |
பரவல்
தொகுஇப்பறவை வங்காளதேசம், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, மியன்மார், நேபாளம், தாய்லாந்து, வியத்துநாம் ஆகிய நாடுகளில் இயல்பாக வாழும் பறவை.[1]
நேபாளத்தில் உள்ள சுக்குலா பந்தா காட்டுயிர்ப் புரவகம் (Sukla Phanta Wildlife Reserve) இப்பறவை இயல்பாக வாழும் மேற்கு எல்லை.[3]
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- ↑ 1.0 1.1 BirdLife International (2012). "Timalia pileata". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22716320/0. பார்த்த நாள்: 26 November 2013.
- ↑ "ITIS Report Timalia". Integrated Taxonomic Information System. பார்க்கப்பட்ட நாள் 29 July 2014.
- ↑ Baral, H.S., Inskipp, C. (2009) The Birds of Sukla Phanta Wildlife Reserve, Nepal. Our Nature (2009) 7: 56-81 download pdf பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்
- Collar, N. J., Robson, C. (2007) Family Timaliidae (Babblers) pp. 70 – 291 In: del Hoyo, J., Elliott, A., Christie, D.A. (eds.) Handbook of the Birds of the World, Vol. 12: Picathartes to Tits and Chickadees. Lynx Edicions, Barcelona.