அரசப்பட்டு திருமேனி அய்யனார் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

அரசப்பட்டு திருமேனி அய்யனார் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், அரசப்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு திருமேனி அய்யனார் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:அரசப்பட்டு, ஒரத்தநாடு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:மன்னார்குடி
மக்களவைத் தொகுதி:தஞ்சாவூர்
கோயில் தகவல்
மூலவர்:திருமேனி அய்யனார்
சிறப்புத் திருவிழாக்கள்:தைப்பூசம் பெருவிழா, விசாகம்
வரலாறு
கட்டிய நாள்:பதினேழாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் திருமேனி அய்யனார் சன்னதியும், வீரனார், தூண்டில்காரன், விநாயகர், கிருஷ்ணன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. [[தை மாதம்]] தைப்பூசம் பெருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. வைகாசி மாதம் விசாகம் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)