அரசு மருத்துவக் கல்லூரி, நிசாமாபாத்
அரசு மருத்துவக் கல்லூரி அல்லது நிசாமாபாத் மருத்துவக் கல்லூரி என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் உள்ள நிசாமாபாத்தில் அமைந்துள்ள ஒரு மருத்துவக் கல்லூரி ஆகும்.[1][2] இதன் கல்வியாண்டு 2013-14 முதல் தொடங்கியது. இது கலோஜி நாராயண ராவ் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[3][4]
முதன்மை வாயில் | |
வகை | மருத்துவக் கல்வி |
---|---|
உருவாக்கம் | 2013 |
அமைவிடம் | , , இந்தியா 503001 18°40′23″N 78°05′55″E / 18.6731625°N 78.0986808°E |
வளாகம் | நகரம் |
இணையதளம் | www |
வரலாறு
தொகுஇளநிலை மருத்துவ 100 இடங்களுடன் 2013-14ஆம் ஆண்டிலிருந்து இதன் கல்வியாண்டைத் தொடங்க இந்திய மருத்துவக் குழுமம் அனுமதி வழங்கியது.
கல்லூரியில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், மயக்க மருந்து மற்றும் குழந்தை மருத்துவம் போன்ற பல்வேறு சிறப்புப் படிப்பிற்கான இடங்கள் உள்ளன.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ P. Ram Mohan. "Government medical college soon in Nizamabad". The Hindu.
- ↑ "Nizamabad medical college yet to receive MCI nod". The Times of India. Archived from the original on 2013-02-16.
- ↑ "Nizamabad medical college still remains a pipe dream". The Times of India. Archived from the original on 2013-02-16.
- ↑ "Latest News in Hyderabad, Telangana, Andhra Pradesh - THE HANS INDIA". thehansindia.info.