அரபாவி சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

அரபாவி சட்டமன்றத் தொகுதி (Arabhavi Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெலகாவி மாவட்டத்தில் உள்ளது. பெலகாவி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 8 ஆகும்.[2][3]

அரபாவி
இந்தியத் தேர்தல் தொகுதி
பெலகாவி மாவட்டத்தில் அரபாவி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்பெலகாவி
மக்களவைத் தொகுதிபெலகாவி
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023[1]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 ஏ. ஆர். பஞ்சகான்வி இந்திய தேசிய காங்கிரஸ்
1972 கௌஜல்கி வீரண்ணா சிவலிங்கப்பா
1978 இந்திரா காங்கிரஸ்
1983 இந்திய தேசிய காங்கிரசு
1985 ஆர். எம். பாட்டீல் ஜனதா கட்சி
1989 கௌஜல்கி வீரண்ணா சிவலிங்கப்பா இந்திய தேசிய காங்கிரசு
1994
1999
2004 பாலச்சந்திர லட்சுமணராவ் ஜாரக்கிஹோலி மதச்சார்பற்ற ஜனதா தளம்
2008
2013 பாரதிய ஜனதா கட்சி
2018
2023[1][4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - அரபாவி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 7 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 7 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 23 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "அரபாவி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 23 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  4. https://news.abplive.com/elections/arabhavi-election-result-2023-live-updates-constituency-vote-counting-result-winner-loser-name-bjp-congress-jds-karnataka-assembly-election-result-1601727