அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் 60 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1] தொகுதிக்கு ஒரு உறுப்பினர் வீதம் மொத்தம் 60 உறுப்பினர்கள் அருணாச்சலப் பிரதேச சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆட்சி கலைக்கப்படாவிட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

தற்போதுள்ள தொகுதிகளின் பட்டியல்

தொகு

இந்தியத் தேர்தல் ஆணையம் 2008ஆம் ஆண்டு வெளியிட்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு உத்தரவிற்கு பிறகான பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.[1]

 
அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்
மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு மக்களவைத் தொகுதி
எண் பெயர்
தவாங் 1 லும்லா பழங்குடியினர் மேற்கு அருணாச்சலம்
2 தவாங்
3 முக்தோ
மேற்கு காமெங் 4 திரங்
5 கலக்டங்
6 திரிஜினோ-புராகாவொன்
7 போம்திலா
கிழக்கு காமெங் 8 பமெங்
9 சியாங்டஜோ
10 செப்பா கிழக்கு
11 செப்பா மேற்கு
பக்கே-கேசாங் 12 பக்கே-கேசாங்
பபும் பரே 13 இட்டாநகர்
14 தோய்முக்
15 சகலீ
கீழ் சுபன்சிரி 16 யாசுளி
17 ஜிரோ-ஹப்பொளி
கிரா தாதி 18 பளின்
குருங் குமே 19 நியாபின்
கிரா தாதி 20 தாலி
குருங் குமே 21 கொலோரியாங்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 2 பிப்ரவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)