அரோல்ட் கிலிகன்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

அரோல்ட் கிலிகன் (Harold Gilligan, பிறப்பு: சூன் 29, 1896, இறப்பு: மே 5, 1978) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 321 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1930 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

ஆர்தர் கிலிகன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 4 321
ஓட்டங்கள் 71 8873
மட்டையாட்ட சராசரி 17.75 17.96
100கள்/50கள் 0/0 1/44
அதியுயர் ஓட்டம் 32 143
வீசிய பந்துகள் 0 7094
வீழ்த்தல்கள் 0 115
பந்துவீச்சு சராசரி n/a 33.66
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு n/a 4/13
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/0 123/0
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரோல்ட்_கிலிகன்&oldid=2237567" இருந்து மீள்விக்கப்பட்டது