அர்சாத் கான்

பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்

அர்சாத் கான் (Arshad Khan,உருது :ارشد خان, பிறப்பு: மார்ச்சு 22 1971 , பாக்கித்தானியத், துடுப்பாட்டக்காரர்). இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 45 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1997 இலிருந்து 2005 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

அர்சாத் கான்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை வேகப்பந்து வீச்சு
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 9 58
ஓட்டங்கள் 31 133
மட்டையாட்ட சராசரி 5.16 12.09
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 9* 20
வீசிய பந்துகள் 2538 2823
வீழ்த்தல்கள் 32 56
பந்துவீச்சு சராசரி 30.00 34.78
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 5/38 4/33
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 10/-
மூலம்: [1], பிப்ரவரி 19 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்சாத்_கான்&oldid=2714282" இலிருந்து மீள்விக்கப்பட்டது