அலன் லேம்ப்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

அலன் லேம்ப் (Allan Lamb, பிறப்பு: சூன் 20 1954) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 79 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 122 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 467 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 484 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். கலந்து கொண்டுள்ளார். இவர் 1982 - 1992 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

அலன் லேம்ப்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அலன் லேம்ப்
பட்டப்பெயர்லேம்ப்
உயரம்5 அடி 8 அங் (1.73 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 79 122 467 484
ஓட்டங்கள் 4656 4010 32502 15658
மட்டையாட்ட சராசரி 36.09 39.31 48.94 39.14
100கள்/50கள் 14/18 4/26 89/166 19/98
அதியுயர் ஓட்டம் 142 118 294 132*
வீசிய பந்துகள் 30 6 305 32
வீழ்த்தல்கள் 1 0 8 2
பந்துவீச்சு சராசரி 23.00 - 24.87 14.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 - 0 -
சிறந்த பந்துவீச்சு 1/6 - 2/29 1/4
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
75/0 / 371/0 135/0
மூலம்: கிரிக்இன்ஃபோ, நவம்பர் 30 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலன்_லேம்ப்&oldid=2235111" இலிருந்து மீள்விக்கப்பட்டது