அலெக்சாண்டிரா டட்டாரியோ

அலெக்சாண்டிரா அன்னா டட்டாரியோ (ஆங்கிலம்: Alexandra Anna Daddario) (பிறப்பு மார்ச்சு 16, 1986) ஒரு ஐக்கிய அமெரிக்கத் திரைப்பட நடிகை ஆவார். சான் ஆன்ட்ரியாஸ் (2015), பேவாட்சு (2017), டெக்சாஸ் செயின்ஸா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அலெக்சாண்டிரா டட்டாரியோ
Alexandra Daddario
Alexandra Daddario Eva Rinaldi Photography (1) (34571221352).jpg
2015 அலெக்சாண்டிரா டட்டாரியோ
பிறப்புஅலெக்சாண்டிரா அன்னா டட்டாரியோ
மார்ச்சு 16, 1986 (1986-03-16) (அகவை 34)
நியூயார்க்கு நகரம், ஐக்கிய அமெரிக்கா
செயல்பட்ட 
ஆண்டுகள்
1998–தற்காலம்
உறவினர்கள்
  • மாத்தியூ டட்டாரியோ (சகோதரர்)
  • எமிலியோ டட்டாரியோ (தாதா)

நடித்த திரைப்படங்கள்தொகு

இவர் நடித்த திரைப்படங்களில் சில

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்புகள்
2005 த சுகுவிட் அண்ட் த வேல் அழகான பெண்
2006 தி ஹாட்டஸ்டு ஸ்டேட் கிம்
பிட்சு அலெக்சு குறுந்திரைப்படம்
2013 பெர்சி சாக்சன்: சீ ஆஃப் மான்சுடர்ஸ் ஆன்னபெத்
டெக்சாஸ் செயின்ஸா 3டி ஹெதர் மில்லர்
2015 சான் ஆன்ட்ரியாஸ் பிளேக் கெயின்சு
2017 பேவாட்சு

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு