டெக்சாஸ் செயின்ஸா 3டி

டெக்சாஸ் செயின்ஸா 3டி (ஆங்கில மொழி: Texas Chainsaw 3D) (தமிழ்: கொலைவெறியன் 3டி) இது 2013ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க திகில் திரைப்படம். இந்தத் திரைப்படம் தமிழ் மொழியில் கொலைவெறியன் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆகஸ்ட் 2ஆம் திகதி வெளியானது.

டெக்சாஸ் செயின்ஸா 3டி
Texas Chainsaw 3D
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்John Luessenhop
விநியோகம்லயன்ஸ் கேட் என்டேர்டைன்மென்ட்
வெளியீடுசனவரி 4, 2013 (2013-01-04)
ஓட்டம்92 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$20 மில்லியன்
மொத்த வருவாய்$47,241,945

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெக்சாஸ்_செயின்ஸா_3டி&oldid=2918829" இருந்து மீள்விக்கப்பட்டது